தள்ளாட்டத்தில் BSNL நிறுவனம் - மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு
பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு புத்துயிர் அளிக்க 1.64 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நாடு முழுவதும் 1.85 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் 5.67 லட்சம் கிலோ மீட்டர் தூர ஆப்டிகல் ஃபைபர் அமைப்பு பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு கூடுதலாக கிடைக்கும். இது தவிர 4ஜி மொபைல் சேவை இல்லாத கிராமங்களில் 26 ஆயிரத்து 316 கோடி ரூபாய் மதிப்பில் அதனை முழுமையாக வழங்குவதற்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
Next Story