நீங்கள் தேடியது "breakingnews"

ஜாகீர் நாயக்கை ஒப்படைக்குமாறு இந்தியா கோரவில்லை - மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது விளக்கம்
18 Sept 2019 8:15 AM IST

ஜாகீர் நாயக்கை ஒப்படைக்குமாறு இந்தியா கோரவில்லை - மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது விளக்கம்

தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு உள்ள மத போதகர் ஜாகீர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பிரதமர் நரேந்திரமோடி கோரவில்லை என்று மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார்.

காரைக்குடியில் ரூ.10 க்கும் காலை மற்றும் மதிய உணவு - உண்டு மகிழும் ஏழை எளிய மக்கள்
18 Sept 2019 8:12 AM IST

காரைக்குடியில் ரூ.10 க்கும் காலை மற்றும் மதிய உணவு - உண்டு மகிழும் ஏழை எளிய மக்கள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பத்து ரூபாய்க்கு காலை மற்றும் மதிய உணவு கிடைப்பது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

புதிய மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டத்தை திரும்ப பெறுக - தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கம் வலியுறுத்தல்
18 Sept 2019 7:57 AM IST

புதிய மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டத்தை திரும்ப பெறுக - தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கம் வலியுறுத்தல்

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டத்தை திரும்ப பெறாவிடில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கமும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் என அச்சங்கத்தின் தலைவர் நிஜலிங்கம் தெரிவித்துள்ளார்.

அறந்தாங்கி அருகே குளத்தை தூர் வாரும் பணியில் இளைஞர்கள்
18 Sept 2019 7:31 AM IST

அறந்தாங்கி அருகே குளத்தை தூர் வாரும் பணியில் இளைஞர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இளைஞர்கள் ஒன்றிணைந்து குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.

(17/09/2019) ஆயுத எழுத்து - அடுத்தடுத்து உயிர்ப்பலி : தடுக்கத்தவறியது யார்...?
17 Sept 2019 10:32 PM IST

(17/09/2019) ஆயுத எழுத்து - அடுத்தடுத்து உயிர்ப்பலி : தடுக்கத்தவறியது யார்...?

சிறப்பு விருந்தினர்களாக : சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் \\ சுந்தர ராமன், சிட்லபாக்கம் \\ கல்யாணசுந்தரம், மின் பொறியாளர்(ஓய்வு) \\ கோவை சத்யன், அதிமுக \\ கருணாநிதி, காவல் அதிகாரி(ஓய்வு)

மீண்டும் மத்திய அரசின் மீது சாடும் பிரியங்கா
17 Sept 2019 8:03 PM IST

மீண்டும் மத்திய அரசின் மீது சாடும் பிரியங்கா

பொருளாதார மந்தநிலைக்கு பொறுப்பேற்காமல் மத்திய அரசு திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுபடலாம் ஆனால், மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர் என பிரியங்கா தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முதியவரை தாக்கி வழிப்பறி முயற்சி : சமூக வலைதளத்தில் பரவும் பரபரப்பான காட்சி
17 Sept 2019 2:59 PM IST

முதியவரை தாக்கி வழிப்பறி முயற்சி : சமூக வலைதளத்தில் பரவும் பரபரப்பான காட்சி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில்முதியவர் ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் வழிப்பறி முயற்சி செய்த சி.சி.டி.வி.காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நிலுவைத் தொகை கோரி கரும்பு விவசாயிகள் வழக்கு : 8 வாரத்தில் உத்தரவு பிறப்பிக்க நீதிபதி உத்தரவு
17 Sept 2019 2:55 PM IST

நிலுவைத் தொகை கோரி கரும்பு விவசாயிகள் வழக்கு : 8 வாரத்தில் உத்தரவு பிறப்பிக்க நீதிபதி உத்தரவு

கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 28 கோடி ரூபாய் நிலுவை தொகையை வழங்குவது குறித்து 8 வாரத்தில் முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருணாநிதி நினைவிடத்தில் பெரியார் உருவம்...
17 Sept 2019 2:53 PM IST

கருணாநிதி நினைவிடத்தில் பெரியார் உருவம்...

பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மெரீனாவில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம், பெரியார் உருவத்துடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை : முதலமைச்சர் நாராயணசாமி, கட்சியினர் பங்கேற்பு
17 Sept 2019 2:51 PM IST

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை : முதலமைச்சர் நாராயணசாமி, கட்சியினர் பங்கேற்பு

பெரியார் பிறந்தநாளையொட்டி புதுச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

மோடி வாழ்க்கை வரலாறு - புதிய படம்
17 Sept 2019 2:48 PM IST

மோடி வாழ்க்கை வரலாறு - புதிய படம்

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில், புதிய படம் ஒன்று தயாராக உள்ளது.

சர்தார் படேலின் கனவுகள் இன்று நிறைவேறி வருகிறது - பிரதமர் மோடி
17 Sept 2019 2:03 PM IST

சர்தார் படேலின் கனவுகள் இன்று நிறைவேறி வருகிறது - பிரதமர் மோடி

குஜராத் மாநிலம் கெவாதியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி , இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் கனவுகள் இன்று நிறைவேறி வருவதாக கூறினார்.