நீங்கள் தேடியது "BREAKING News"
20 Dec 2019 11:54 PM GMT
"அரிசிக்கு பதில், பயனாளிகளுக்கு பணம்"- கிரண்பேடி
"இலவச அரிசியை தொடர விருப்பம்"- நாராயணசாமி
20 Dec 2019 11:44 PM GMT
"ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் : பெயிண்டர் மகனை ஏலம் எடுத்த சன்ரைசர்ஸ்"
ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், ஒசூர் பெயிண்டரின் மகனை 20 லட்சம் ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலம் எடுத்துள்ளது.
20 Dec 2019 11:41 PM GMT
"ஃபாஸ்டேக் - தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்க" - சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
ஃபாஸ்டேக் கட்டணம் செலுத்தும் முறையில் உள்ள தொழில்நுட்ப கோளாறு சரி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது
20 Dec 2019 11:36 PM GMT
வருமான வரி வழக்கு - சசிகலா மனு தள்ளுபடி
வருமான வரி வழக்கில் தன் உறவினர்கள், நிறுவனங்களின் மேலாளர்கள், ஆடிட்டர்களை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோரி சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
20 Dec 2019 11:34 PM GMT
"கார்த்திகை தீப தரிசனம் நிறைவு"
திருவண்ணாமலையில், மலை மீது ஏற்றப்பட்ட திருக்கார்த்திகை தீப தாிசனம் 11ம் நாளோடு நிறைவடைந்தது.
20 Dec 2019 11:28 PM GMT
"அய்யப்ப பக்தர்களுக்கு வழிவிட்ட இஸ்லாமியர்கள் - வேகமாக பரவும் காட்சி"
"ஆர்ப்பாட்டத்திலும் தமிழக நேசம் "
20 Dec 2019 9:01 PM GMT
"புதுச்சேரியில் மோதலை உருவாக்க நாராயணசாமி முயற்சி"
குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து பொய்யான தகவல் கூறி, புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார்.
20 Dec 2019 8:59 PM GMT
"குடியுரிமை சட்டதிருத்தம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது" - தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் கருத்து
குடியுரிமை திருத்த சட்டம், அரசியல் சாசனத்திற்கு நேர் எதிரானதாக இருப்பதால் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
20 Dec 2019 8:55 PM GMT
"தகுதிக்கு பின் குடியுரிமை கோரி விண்ணப்பம்" - மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவிப்பு
தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கும் விவகாரத்தில், உரிய தகுதிக்கு பிறகு விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
20 Dec 2019 8:50 PM GMT
"உள்ளாட்சித் தேர்தல் - விளம்பரம் தீவிரம்"
உள்ளாட்சி தேர்தலில் பேட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது சின்னங்களை வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், அலுமினிய தகடு விளம்பர பலகைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
20 Dec 2019 8:47 PM GMT
"கல்கி பகவான் குடும்ப பினாமி சொத்து முடக்கம்"
கல்கி பகவான் விஜயகுமாருக்கு சொந்தமான பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள 907 ஏக்கர் நிலத்தை வருமான வரித்துறை, பினாமி சொத்து பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் முடக்கியுள்ளது
20 Dec 2019 7:22 PM GMT
"பொங்கல் பரிசு தடைகோரி வழக்கு : பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு"
உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.