நீங்கள் தேடியது "Bike Ride"

தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணி
15 Dec 2018 9:40 AM IST

தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணி

சென்னையில்,தலைகவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரே சமயத்தில் ஆயிரத்து 300 காவலர்கள் தலை கவசம் அணிந்து சாலையில் பயணித்தனர்.

நெல்லை : இருச்சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்ட போது திடீரென்று தீப்பற்றியதால் பெரும் பரபரப்பு..!
13 Sept 2018 7:18 PM IST

நெல்லை : இருச்சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்ட போது திடீரென்று தீப்பற்றியதால் பெரும் பரபரப்பு..!

நெல்லையில் பெட்ரோல் பங்கில் இருச்சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்ட போது திடீரென்று தீப்பற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை : புதிய உச்சத்தை தொட்ட பெட்ரோலின் விலை..!
3 Sept 2018 9:13 AM IST

சென்னை : புதிய உச்சத்தை தொட்ட பெட்ரோலின் விலை..!

சென்னையில் பெட்ரோல் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. லிட்டருக்கு 82 ரூபாய் 24 காசுகளாக விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு: ஹெல்மெட் - சீட்பெல்ட் அணிவது அவசியம்
28 Aug 2018 8:35 AM IST

தமிழக அரசு: ஹெல்மெட் - சீட்பெல்ட் அணிவது அவசியம்

இருசக்கர வாகனங்களில் செல்லும் போது ஹெல்மெட் மற்றும் கார்களில் செல்வோர் சீட்பெல்ட் அணிய வேண்டும் என்று தமிழக அரசு மீண்டும் அறிவுறுத்தி உள்ளது.

இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் - ஒருவர் பலி
23 Aug 2018 3:19 PM IST

இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் - ஒருவர் பலி

சென்னை எழும்பூரில், இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், தனியார் வங்கி ஊழியர் ஆறுமுகம் உயிரிழந்தார்.

379வது சென்னை தின கொண்டாட்டம்
22 Aug 2018 6:57 PM IST

379வது சென்னை தின கொண்டாட்டம்

சென்னை தினத்தை கொண்டாடும் வகையில் பாரம்பரிய இடங்களை சுற்றி பார்ப்பதற்காக இரண்டு அடுக்கு பேருந்து இயக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து தபாலில் போதை பொருள் வரவழைப்பு
22 Aug 2018 6:33 PM IST

ஆப்கானிஸ்தானில் இருந்து தபாலில் போதை பொருள் வரவழைப்பு

ஆப்கானிஸ்தானில் இருந்து தபாலில் போதைப் பொருளை வரவழைத்து விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பைக்கில் நின்றபடி பயணம் செய்யும் பெண்
10 Jun 2018 1:09 PM IST

பைக்கில் நின்றபடி பயணம் செய்யும் பெண்

பைக்கில் நின்றபடி பயணம் செய்யும் பெண் தேனி மக்களிடம் மரக்கன்றுகளை வழங்கினார்