நீங்கள் தேடியது "bhavani"
19 July 2019 5:30 PM IST
சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
9 Jun 2019 3:26 PM IST
சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை
சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
21 May 2019 2:51 AM IST
குடிபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் : தனியார் பேருந்து பொதுமக்களால் சிறைபிடிப்பு
பவானி அருகே குடிபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநரை கண்டித்து பொதுமக்கள் தனியார் பேருந்தை சிறைபிடித்தனர்.
13 May 2019 7:31 AM IST
திமுகவும் அமமுகவும் இந்த தேர்தலில் ரகசிய கூட்டணி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
இந்த தேர்தலில் அமமுகவின் நோக்கம் வெற்றியல்ல, அதிமுகவின் வெற்றியை தடுக்க வேண்டும் என்பதே என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
1 May 2019 2:36 PM IST
பவானி அணைக்குள் மூழ்கியிருக்கும் அபூர்வ கற்கோயில்...
பவானி சாகர் அணைக்குள் மூழ்கி, தமிழர் புகழை பறைசாற்றும் கோயிலை சுற்றி தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
4 April 2019 1:14 PM IST
முதலமைச்சர் குல தெய்வ கோவிலில் கொள்ளை முயற்சி - பக்தர்கள் அதிர்ச்சி
தமிழக முதலமைச்சர் பழனிச்சாமியின் குல தெய்வ கோவிலான அப்பத்தான் கோவிலில் இரண்டாவது முறையாக கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது.
4 Feb 2019 5:21 AM IST
300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட ஓவியப் போட்டி...
பவானியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிக்காட்டினார்.
9 Dec 2018 6:54 PM IST
பவானியில் இருபதாம் ஆண்டு குதிரை ரேக்ளா பந்தயம்
ஈரோடு மாவட்டம் பவானியில், ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.
4 Nov 2018 2:37 PM IST
பவானி ஆற்றில் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்
பாசனப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணையிலிருந்து பவானி ஆற்றில் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் இன்று காலை முதல் நிறுத்தப்பட்டது.
15 Sept 2018 8:03 AM IST
விநாயகர் சிலைகள் கரைப்பு - பக்தர்கள் ஆரவாரம்
நாகை மாவட்டம் மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 24 விநாயகர் சிலைகள், காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.
22 Aug 2018 1:44 PM IST
மணல் கடத்தல் : தடுக்க முயன்ற அதிகாரியை தள்ளி விட்டு ஓடிய லாரி ஓட்டுனர்
மணல் கடத்தலை தடுக்க முயன்ற அதிகாரியை கீழே தள்ளி விட்டு லாரி ஓட்டுநர் தப்பிச் சென்ற சம்பவம் ஆம்பூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
20 Aug 2018 10:24 AM IST
ஈரோடு மாவட்டம் பவானியில் ஆற்று வெள்ளப்பெருக்கை காண குவிந்த பொதுமக்கள்
ஈரோடு மாவட்டம் பவானியில் ஆற்று வெள்ளத்தை காண நூற்றுகணக்கான பொதுமக்கள் பாலத்தில் திரண்டதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.