நீங்கள் தேடியது "Bharatiya Janata Party"
8 Nov 2023 10:53 PM IST
“கால் இல்லை கை விரலை கூட அவர்களால் ஊன்ற முடியல“ - “பாரதிய ஜனதா கட்சி மதவாத கட்சியில்லை...“
10 Sept 2020 8:32 PM IST
கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து கு.க.செல்வம் வழக்கு - தி.மு.க. தலைவர், பொதுச் செயலாளருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தி.மு.க. தலைவர், பொதுச் செயலாளருக்கு சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
1 Sept 2020 7:24 AM IST
(31.08.2020) கேள்விக்கென்ன பதில் : எல் முருகன்
(31.08.2020) கேள்விக்கென்ன பதில் : எல் முருகன்
27 Aug 2020 10:11 PM IST
(27/08/2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு அரசியல் : சாமானியர் Vs கட்சிகள்
சிறப்பு விருந்தினர்களாக : டாக்டர் சாந்தி, மருத்துவர்/டாக்டர் சுப்ரமணியம், மருத்துவர்/மனுஷ்யபுத்ரன், திமுக/புகழேந்தி, அதிமுக
25 Aug 2020 9:38 PM IST
(25/08/2020) ஆயுத எழுத்து - பாஜக Vs திமுக : ஆட்டம் ஆரம்பம்...
(25/08/2020) ஆயுத எழுத்து - பாஜக Vs திமுக : ஆட்டம் ஆரம்பம்... சிறப்பு விருந்தினர்களாக : ஜவஹர் அலி, அதிமுக // கே.டி.ராகவன், பாஜக // கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், திமுக // லட்சுமணன், பத்திரிகையாளர்
4 Aug 2020 9:36 PM IST
(04/08/2020) ஆயுத எழுத்து - நெருங்கும் தேர்தல் துவங்கும் தாவல்
(04/08/2020) ஆயுத எழுத்து - நெருங்கும் தேர்தல் துவங்கும் தாவல்.. சிறப்பு விருந்தினர்களாக : வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க // ப்ரியன், மூத்த பத்திரிகையாளர் // புகழேந்தி, அதிமுக // லட்சுமணன், பத்திரிகையாளர்
24 Jan 2020 3:02 PM IST
பெரியார் குறித்த பேச்சு - ரஜினிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
நடிகர் ரஜினிக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
24 Jan 2020 1:24 AM IST
"தமிழகத்தில் பெரியார் இல்லை என்றால் சமூக நீதி இல்லை" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
பெரியார் குறித்து கருத்து சொல்லும் முன், அவரை பற்றி நன்கு தெரிந்து கொண்டு கூற வேண்டும் என, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
22 Jan 2020 10:01 PM IST
(22/01/2020) ஆயுத எழுத்து - ரஜினியை சுற்றும் பெரியார் அரசியல் : அடுத்து என்ன..?
சிறப்பு விருந்தினர்களாக : புகழேந்தி, அ.தி.மு.க //கொளத்தூர் மணி, தி.வி.கழகம் // பரத், பத்திரிகையாளர் /கே.டி.ராகவன், பா.ஜ.க
22 Jan 2020 2:27 AM IST
"யுனெஸ்கோவால் பாராட்டப் பெற்றவர் பெரியார்" - வைகோ, எம்.பி.
தென்னிந்தியாவின் சாக்ரடீஸ் என்று யுனெஸ்கோ பாராட்டிய பெரியார் குறித்து பேசிய கருத்துக்குக்கு நடிகர் ரஜினி வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும் என வைகோ எம்.பி. கூறினார்.
22 Jan 2020 1:28 AM IST
"என்னைப் போன்றவர்கள் உச்சத்துக்கு வர பெரியார் காரணம்" - துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம்
பெரியார் குறித்து நன்கு தெரிந்துகொண்ட பிறகு அவரைப் பற்றி பேச வேண்டும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.
19 Jan 2020 3:03 PM IST
"விளம்பரத்திற்காகவே ரஜினி மீது திராவிட கழக கட்சியினர் புகார் அளிக்கிறார்கள்" - எச்.ராஜா
ஊடகங்களின் பார்வை தங்கள் மீது விழ வேண்டும் என்பதற்காகவே ரஜினிகாந்தின் மீது திராவிட கழக கட்சியினர் புகார் கொடுத்து வருவதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.