நீங்கள் தேடியது "Azhagiri"
7 Dec 2023 5:50 PM IST
மருத்துவமனையில் துரை தயாநிதி அனுமதி..! Dayanidhi Azhagiri
27 Jan 2020 7:10 PM IST
ஜனவரி 30 மு.க.அழகிரி பிறந்தநாள் : வாழ்த்து சுவரொட்டியில் கலக்கும் ஆதரவாளர்கள்
வரும் 30ஆம் தேதி, மு.க.அழகிரியின்பிறந்த நாளையொட்டி, அவரை வாழ்த்தி ஒட்டியிருக்கும் சுவரொட்டிகள், திமுக தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
10 Sept 2019 3:37 PM IST
"பதவியை ராஜினாமா செய்த தஹில் ரமானிக்கு பாராட்டு" - கே.எஸ். அழகிரி
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றம் அரசியல் பழிவாங்கும் அடிப்படையிலானது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
8 Sept 2019 5:00 PM IST
சட்டம் ஒழுங்கை காவல்துறையினர் பாதுகாக்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை மாநில அரசு பாதுகாக்கவில்லை என்றால் அதன் பாதிப்பு அவர்களையே வந்தடையும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
19 Aug 2019 1:02 PM IST
நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் நிலைப்பாடு குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் - கே.எஸ் அழகிரி
சுதந்திர போராட்ட வீரர் சத்தியமூர்த்தி, மற்றும் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனார் ஆகியோரின் பிறந்த நாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.
8 July 2019 2:44 AM IST
தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது - கே.எஸ்.அழகிரி
தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் இதனை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டதாகவும் கே. எஸ்.அழகிரி தெரிவித்தார்.
29 March 2019 12:50 AM IST
"ஸ்டாலின் முதலமைச்சராக வருவதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் உழைக்க வேண்டும்" - கே. எஸ். அழகிரி
"காங்கிரஸ் தொண்டர்கள் உழைக்க வேண்டும்"
24 March 2019 4:23 AM IST
"தமிழக காங்கிரஸின் தேர்தல் அறிக்கை தயார்" - கே.எஸ்.அழகிரி
"2 அல்லது 3 தினங்களில் வெளியிடப்படும்"
19 March 2019 7:04 PM IST
ஜி.ஆர். இறப்பு ஈடுசெய்ய முடியாதது- கே.எஸ். அழகிரி
ஜி.ரெங்கசாமி மூப்பனார் மறைவு செய்தி கேட்டு மிகுந்த துயரம் அடைந்ததாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
9 March 2019 12:52 AM IST
"திமுகவை குறை கூறுவது அரசியல் நாகரீகம் அல்ல" - கே.எஸ்.அழகிரி
கூட்டணி பேச்சு வார்த்தை விவகாரம்
9 Feb 2019 4:30 PM IST
கமல்ஹாசன் எங்கள் அணியில் இருந்தால் நல்லது - தமிழக காங்.தலைவர் கே.எஸ்.அழகிரி
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
17 Sept 2018 8:00 AM IST
உள்ளாட்சித் துறை ஊழல் குறித்து ஸ்டாலின் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? - செல்லூர் ராஜூ சவால்
உள்ளாட்சித் துறை ஊழல் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ சவால் விடுத்துள்ளார்.