"திமுகவை குறை கூறுவது அரசியல் நாகரீகம் அல்ல" - கே.எஸ்.அழகிரி
கூட்டணி பேச்சு வார்த்தை விவகாரம்
தேமுதிக 10 நாட்களாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவிட்டு திமுகவை குறை சொல்வது அரசியல் நாகரீகம் அல்ல என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
Next Story