நீங்கள் தேடியது "attacks"
18 Feb 2023 5:35 AM IST
வீட்டில் வளர்க்கப்பட்ட சிறுத்தை தப்பியோட்டம் - ஆக்ரோஷமாக பொதுமக்களை தாக்கியதால் பரபரப்பு
18 May 2021 12:17 PM IST
காஸா பகுதியில் தாக்குதல் தொடரும்; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டம்
ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக கூறி உள்ளார்.
16 Feb 2020 2:03 PM IST
சீனாவில் கொரோனா தாக்குதல் - 1669 பேர் உயிரிழப்பு
சீனாவில் , கொடிய கொரோனா வைரஸ் தாக்குதலால் , இதுவரை ஆயிரத்தி 669 பேர் உயிரிழந்துள்ளனர்.
23 Aug 2019 12:27 AM IST
"காங். ஆட்சியில் ராஜீவ் காந்தி மக்களை அச்சுறுத்தவில்லை" - பிரதமர் மோடி மீது சோனியாகாந்தி மறைமுக தாக்கு
இந்தியாவில் பிரிவினைவாதத்தை தூண்டும் சக்திகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட வேண்டும் என்று சோனியாகாந்தி அழைப்பு விடுத்தார்.
1 Aug 2019 5:55 PM IST
புதுச்சேரியில் செல்போன் பழுது பார்க்கும் தொழிலாளி மீது தாக்குதல்
புதுச்சேரியில் செல்போனை பழுதுபார்க்க பணம் கேட்ட தொழிலாளரை தாக்கி, அவரது கடையை அடித்து நொறுக்கிய ரவுடி உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.
1 Jun 2019 8:04 PM IST
இந்து அமைப்பைச் சேர்ந்தவர் மீது பொதுமக்கள் தாக்குதல் : அடையாளர் தெரியாதவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு
உத்தரபிரதேச மாநிலத்தில் அலிகார் அருகே விஸ்வ ஹிந்து மோர்சா என்கிற அமைப்பைச் சேர்ந்த சுமித் கட்டாரியா என்பவரை தேர்தல் பகையின் காரணமாக ஒருபிரிவினர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
22 May 2019 5:25 PM IST
தெரு நாய்கள் கடித்ததில் புள்ளி மான் பலி..
ஒசூர் அருகே ஏரியில் தண்ணீர் குடிக்க சென்ற புள்ளி மானை தெருநாய்கள் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தது.
22 April 2019 10:50 AM IST
கடலூர் : மோதல் ஏற்படும் சூழல் - போலீசார் உஷார்
மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டு, கடலூர் மாவட்டத்தில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
19 Jan 2019 2:45 AM IST
மனைவிக்கு 26 இடங்களில் கத்தி குத்து - கணவன் வெறிச் செயல்
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே, மனைவியை 26 இடங்களில் கத்தியால் குத்திய கணவர் போலீசாரிடம் சரணடைந்தார்.
9 Nov 2018 5:28 PM IST
பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு : மாவோயிஸ்ட்களை காங்கிரஸ் ஆதரிப்பதாக புகார்
சட்டீஸ்கர் மாநிலத்தில், நகர்புறத்தில் வசிக்கும் மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவளித்து, ஆதிவாசி இளைஞர்களின் வாழ்க்கையை, காங்கிரஸ் கட்சி சூறையாடுவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்
9 Nov 2018 4:31 PM IST
விஜய், முருகதாஸ் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் - அமைச்சர் செல்லூர் ராஜூ
திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையும் எதிர்த்திருந்தால், சர்கார் படத்தை ஏற்றிருப்போம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.