விஜய், முருகதாஸ் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் - அமைச்சர் செல்லூர் ராஜூ

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையும் எதிர்த்திருந்தால், சர்கார் படத்தை ஏற்றிருப்போம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
விஜய், முருகதாஸ் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் - அமைச்சர் செல்லூர் ராஜூ
x
திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையும் எதிர்த்திருந்தால், சர்கார் படத்தை ஏற்றிருப்போம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். விஜய், முருகதாஸ் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் திமுகவின் இலவச டி.வி திட்டத்தை ஏன் எதிர்க்கவில்லை? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்