நீங்கள் தேடியது "Assembly Election"

காந்தி - கோட்சே கொள்கைகளுக்கு இடையிலான போர் : காங். வேட்பாளர் மாணிக் தாகூர் பேட்டி
26 March 2019 4:14 PM IST

காந்தி - கோட்சே கொள்கைகளுக்கு இடையிலான போர் : காங். வேட்பாளர் மாணிக் தாகூர் பேட்டி

நாடாளுமன்ற தேர்தல் காந்தி மற்றும் கோட்சேவின் கொள்கைகளுக்கு இடையிலான போர் என்று காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் தெரிவித்துள்ளார்

3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம் - பொள்ளாச்சி ஜெயராமன் நம்பிக்கை
23 March 2019 2:43 PM IST

3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம் - பொள்ளாச்சி ஜெயராமன் நம்பிக்கை

பொள்ளாச்சி தொகுதியில் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற உழைப்போம் என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்

ஓட்டு போட்டால் நலத்திட்டம் உறுதி - சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா பிரசாரம்
23 March 2019 1:14 PM IST

ஓட்டு போட்டால் நலத்திட்டம் உறுதி - சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா பிரசாரம்

அதிமுகவுக்கு ஓட்டு போட்டால், மட்டுமே அரசு நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு கிடைக்கும் என்று அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு  சொத்து மதிப்பு தாக்கல்
23 March 2019 1:06 PM IST

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு சொத்து மதிப்பு தாக்கல்

திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் உள்ளதாக தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

திருப்பூரில் 27ஆம் தேதி பிரசாரத்தை தொடங்குகிறார் பிரேமலதா - தேமுதிக அறிவிப்பு
23 March 2019 12:53 PM IST

திருப்பூரில் 27ஆம் தேதி பிரசாரத்தை தொடங்குகிறார் பிரேமலதா - தேமுதிக அறிவிப்பு

நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலையொட்டி தேமுதிக பொருளாளர் பிரேமலதா தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்

தேர்தல் ஆணைய நடவடிக்கை கடுமையாக உள்ளது - ஓ.எஸ். மணியன் குற்றச்சாட்டு
23 March 2019 12:46 PM IST

தேர்தல் ஆணைய நடவடிக்கை கடுமையாக உள்ளது - ஓ.எஸ். மணியன் குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை மிக கடுமையாக உள்ளதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்

2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் 22ஆம் தேதி வெளியிடப்படும் - தினகரன் தகவல்
20 March 2019 7:36 PM IST

2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் 22ஆம் தேதி வெளியிடப்படும் - தினகரன் தகவல்

22ஆம் தேதி அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் குறித்து அறிவிக்க உள்ளதாக தினகரன் தெரிவித்துள்ளார்

நிபந்தனையை மீற விரும்பினால் பா.ஜ.க. கூட்டணியை முறித்துக் கொள்ளலாம் - சிவசேனா மூத்த தலைவர் ​ராம்தாஸ் கடாம் தகவல்
21 Feb 2019 7:20 AM IST

"நிபந்தனையை மீற விரும்பினால் பா.ஜ.க. கூட்டணியை முறித்துக் கொள்ளலாம்" - சிவசேனா மூத்த தலைவர் ​ராம்தாஸ் கடாம் தகவல்

இரண்டரை ஆண்டுக்கு ஒருவர் முதலமைச்சர் என்ற நிலைப்பாட்டில் தற்போது பின்வாங்க முடிவு செய்தால், பா.ஜ.க. கூட்டணியை முறித்துக் கொள்ளலாம் என சிவசேனா கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான ராம்தாஸ் கடாம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் சட்டப்பேரவை தேர்தல் இரண்டையும் ஒன்றாக நடத்துங்கள் - தேர்தல் ஆணையத்திற்கு ஸ்டாலின் கடிதம்
9 Feb 2019 8:13 AM IST

"நாடாளுமன்ற தேர்தல் சட்டப்பேரவை தேர்தல் இரண்டையும் ஒன்றாக நடத்துங்கள்" - தேர்தல் ஆணையத்திற்கு ஸ்டாலின் கடிதம்

நாடாளுமன்ற தேர்தலுடன், 21 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத் தேர்தலையும் சேர்த்து நடத்துமாறு தலைமை தேர்தல் ஆணையருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக வகுத்துள்ள வியூகங்கள் என்ன ?...
4 Feb 2019 2:48 PM IST

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக வகுத்துள்ள வியூகங்கள் என்ன ?...

வழக்கம்போல் தேர்தலுக்கான பணிகளை முதலில் தொடங்கி விட்டது, அதிமுக. நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக வகுத்துள்ள வியூகங்கள் என்ன

அதிமுக விருப்ப மனு விநியோகம் தொடக்கம்
4 Feb 2019 11:35 AM IST

அதிமுக விருப்ப மனு விநியோகம் தொடக்கம்

அதிமுகவில் விருப்ப மனு விநியோகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

கூட்டணிக்கு வருமாறு தேமுதிகவுக்கு அழைப்பு
2 Feb 2019 12:21 AM IST

கூட்டணிக்கு வருமாறு தேமுதிகவுக்கு அழைப்பு

தே.மு.தி.க.வை கூட்டணிக்கு வருமாறு பல கட்சிகள் அழைப்பதாக அக்கட்சியின் துணை செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.