நீங்கள் தேடியது "Aspire Swaminathan"
19 July 2018 12:52 PM GMT
அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த 3582 மாணவர்கள்...
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3582 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
17 July 2018 10:18 AM GMT
196 கருணை மதிப்பெண் விவகாரம்: சிபிஎஸ்சி யின் வாதத்தை ஏற்று கொள்ள முடியாது - அமைச்சர் பாண்டியராஜன்
196 கருணை மதிப்பெண் வழங்கும் விவகாரத்தில் சிபிஎஸ்சி யின் வாதத்தை ஏற்று கொள்ள முடியாது - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
17 July 2018 7:33 AM GMT
நீட்- மதுரை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனு : உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மனுத்தாக்கல்
நீட் விவகாரத்தில், சிபிஎஸ்இ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது, வரும் 20-ஆம் தேதி விசாரணை நடக்கிறது.
16 July 2018 1:25 PM GMT
சிபிஎஸ்இயின் நடவடிக்கையால் தான் நீட் தேர்வில் குழப்பம் - அமைச்சர் ஜெயக்குமார்
சிபிஎஸ்இயின் போக்கால் தான் நீட் தேர்வில் பல குழப்பங்கள் ஏற்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
16 July 2018 11:48 AM GMT
"சித்தா, ஆயுர்வேதம் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்த கூடாது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
சித்தா, ஆயுர்வேதம் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்த கூடாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
16 July 2018 10:20 AM GMT
நீட் கருணை மதிப்பெண் விவகாரத்தில் சி.பி.எஸ்.ஐ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
நீட் விவகாரத்தில், மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவை எதிர்த்து, சிபிஎஸ்இ சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
14 July 2018 4:20 PM GMT
இடியாப்ப சிக்கலாக மாறிய மருத்துவ படிப்பு சேர்க்கை...மத்திய, மாநில அரசுகள் செய்ய வேண்டியது என்ன?
3 ஆயிரம் எம்பிபிஸ் இடங்களும், குறைந்த எண்ணிக்கையில் பி.டி.எஸ்., இடங்களும் நிரம்பின
14 July 2018 3:47 PM GMT
சொந்தங்களில் திருமணம் செய்யதீர்கள் - அமைச்சர் வீரமணி
மாற்றுதிறனாளிகள் உருவாவதை தடுக்க அமைச்சர் அறிவுரை
14 July 2018 1:22 PM GMT
தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் - தமிழக மாணவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
தமிழில் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட்ட மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சத்யதேவர் என்ற மாணவர் மேல்முறையீடு செய்துள்ளார்.
11 July 2018 8:28 AM GMT
நீட் தேர்வு தொடர்பாக டி.கே.ரங்கராஜன் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல்
நீட் தேர்வு தொடர்பாக டி.கே.ரங்கராஜன் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல்
10 July 2018 7:16 AM GMT
நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் - உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு
2 வாரத்தில் புதிய பட்டியலை வெளியிடவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
9 July 2018 1:16 PM GMT
"நீட் தேர்வை அடியோடு எதிர்க்க வேண்டும்" - பா.ம.க நிறுவனர் ராமதாஸ்
நீட் தேர்வை அடியோடு அகற்றுவதற்கான சட்டப்போரை தமிழக அரசு முழுவீச்சில் நடத்த வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.