நீங்கள் தேடியது "anganwadi"

அங்கன்வாடி திறப்பு - நெறிமுறைகள் வெளியீடு
25 Aug 2021 1:02 PM IST

அங்கன்வாடி திறப்பு - நெறிமுறைகள் வெளியீடு

செப்டம்பர் ஒன்று முதல் அங்கன்வாடி மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் : மாவட்ட திட்ட அலுவலர் மீது சரமாரி புகார்
30 Jan 2020 12:53 AM IST

"அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் : மாவட்ட திட்ட அலுவலர் மீது சரமாரி புகார்"

சென்னையில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முட்டை உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரிப்பு : கோழி பண்ணை உரிமையாளர்களுக்கு கடும் நெருக்கடி
6 Sept 2019 7:36 AM IST

"முட்டை உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரிப்பு" : கோழி பண்ணை உரிமையாளர்களுக்கு கடும் நெருக்கடி

நாமக்கல் மாவட்டத்தில் முட்டை உற்பத்தி செலவு அதிகரிப்பு, ஜி.எஸ்.டி உள்ளிட்ட காரணங்களால் கோழி பண்ணை உரிமையாளர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். அது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்ப்போம்.

ஆபத்தான ஓட்டுவீட்டில் செயல்படும் அங்கன்வாடி...
31 July 2019 9:26 AM IST

ஆபத்தான ஓட்டுவீட்டில் செயல்படும் அங்கன்வாடி...

புதிய கட்டடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அங்கன்வாடியில் பணியாற்றுவது கவுரவ குறைச்சலா? - அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
13 July 2019 5:19 PM IST

அங்கன்வாடியில் பணியாற்றுவது கவுரவ குறைச்சலா? - அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையத்தில் ஆசிரியர்களாக நியமிக்கும் உத்தரவை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

அங்கன்வாடி மையங்களில் இன்று முதல் எல்.கே.ஜி. - யு.கே.ஜி. வகுப்பு
3 Jun 2019 3:10 AM IST

அங்கன்வாடி மையங்களில் இன்று முதல் எல்.கே.ஜி. - யு.கே.ஜி. வகுப்பு

தமிழகத்தில், 2 ஆயிரத்து 383 இடங்களில், 52 ஆயிரம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு எல்.கே.ஜி. - யு.கே.ஜி. வகுப்புகள் இன்று தொடங்குகின்றன.

பணகுடி : புதிய அங்கன்வாடி மையம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை
4 May 2019 11:21 AM IST

பணகுடி : புதிய அங்கன்வாடி மையம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை

நெல்லை மாவட்டம் பணகுடி பேரூராட்சிக்கு உட்பட்ட ரெகுநாதபுரம் பகுதியில் அங்கன்வாடி மையத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.

தமிழக அரசின் முட்டை கொள் முதல் அரசாணை 57 ரத்து...
21 Feb 2019 4:07 PM IST

தமிழக அரசின் முட்டை கொள் முதல் அரசாணை 57 ரத்து...

தமிழ்நாடு அரசின் சத்துணவுத் திட்ட முட்டை கொள் முதல் அரசாணை 57 - ஐ ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி மகாதேவன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.