"எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.." - ஆஸ்பெட்டாஸ் சீட் டு கலர்ஃபுல்..

x

அருப்புக்கோட்டையில் ஆஸ்பெட்டாஸ் கூரையுடன் இருந்த அங்கன்வாடி மையம் வண்ணமயமாக மாற்றம் அடைந்துள்ளது.

அருப்புக்கோட்டை அருகே கோபாலபுர த்தில் ஆஸ்பெட்டாஸ் கூரையுடன் அங்கன்வாடி மையம் ஒன்று இயங்கிவந்தது. இந்நிலையில், இந்த அங்கன்வாடி மையத்தை மேம்படுத்த கூடங்குளம் அனல் மின் நிலையம் சார்பிலும், ஊராட்சி ஒன்றியம் சார்பிலும் நிதி ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் சீரமைக்கப்பட்ட இந்த அங்கன்வாடி மையம் குழந்தைகளை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

(


Next Story

மேலும் செய்திகள்