நீங்கள் தேடியது "Amma Schemes"
4 May 2020 10:01 AM IST
அம்மா உணவக ஊழியருக்கு கொரோனா உறுதி
சென்னை இஎஸ்ஐ மருத்துவமனையில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4 Jan 2019 12:45 PM IST
ஒப்பந்தங்களில் முறைகேடு என புகார் : அமைச்சர் வேலுமணிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
அமைச்சர் வேலுமணி, தலைமைச் செயலாளருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்...
25 Dec 2018 5:03 PM IST
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு : சிபிஐ விசாரணை தீவிரம்...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பாக உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களிடம் சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
9 Dec 2018 2:03 AM IST
ஸ்டெர்லைட் விவகாரம் : தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசின் நிலைப்பாடு எப்போதும் மாறாது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
7 Dec 2018 11:31 AM IST
6 மாதங்களில் இலவச வீட்டு மனை - தமிழக அரசு
புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு 3 சென்ட் இலவச வீட்டு மனை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
24 July 2018 3:17 PM IST
"உபரி நீர் திறப்பு - மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது" - ஆர்.பி.உதயகுமார்
உபரி நீர் திறக்கப்பட்டால், அசம்பாவிதத்தை தவிர்க்க, பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
15 July 2018 9:43 PM IST
தினகரன், அதிமுகவுக்காக உழைத்தவரா? அவருக்கும், அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம்? - முதலமைச்சர்
தினகரன், அதிமுகவுக்காக உழைத்தவரா? அவருக்கும், அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம்? - மதுரை விழாவில் முதலமைச்சர் பேச்சு