நீங்கள் தேடியது "America President Donald Trump"
10 Dec 2020 11:46 AM IST
அதிபர் டிரம்புக்கு வித்தியாசமான நினைவு பரிசு - சிறுவயது வீட்டை நினைவு பரிசாக வழங்கிய மக்கள்
அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு அந்நாட்டு மக்கள் நினைவு பரிசாக அவர் சிறுவயதில் வாழ்ந்த வீட்டை வழங்கி உள்ளனர்.
5 Oct 2020 8:41 AM IST
கொரோனாவிலிருந்து குணமடைந்தார் அதிபர் டிரம்ப் - இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக தகவல்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
27 Feb 2020 7:52 AM IST
"இந்திய பயணம் மிகப்பெரும் வெற்றியாக அமைந்தது" - அமெரிக்கா சென்றபின் அதிபர் டிரம்ப் பதிவு
இந்திய பயணம் மிகப்பெரும் வெற்றியாக அமைந்ததாக அமெரிக்கா சென்ற பின் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
24 Feb 2020 8:29 AM IST
காலை 11.40 மணிக்கு அகமதாபாத் விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார் டிரம்ப்
இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டிரம்பின் நிகழ்ச்சி நிரலை வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ளது.
1 Feb 2020 8:19 AM IST
அதிபர் டிரம்பை நீக்கும் முயற்சிக்கு பின்னடைவு - சாட்சிகள் சிலரை விசாரிக்கும் தீர்மானம் தோல்வி
அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து டிரம்பை நீக்கும் ஜனநாயகக் கட்சியின் முயற்சி பின்னடைவை சந்தித்துள்ளது.
13 Jan 2020 7:18 AM IST
ஈரானில் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டம் : உலகம் உற்று நோக்கி வருவதாக டிரம்ப் எச்சரிக்கை
ராணுவ தளபதி சுலைமானி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து ஈரானில் அமெரிக்காவுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
23 July 2019 12:55 PM IST
காஷ்மீர் தொடர்பான அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து : நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை
காஷ்மீர் விவகாரம் தொடர்பான அமெரிக்க அதிபரின் கருத்துக்கு பிரதமர் விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
28 Jun 2019 8:59 AM IST
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு
அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடி இருவரும் ஜப்பானில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.