நீங்கள் தேடியது "amazing news"
28 Nov 2018 7:07 PM IST
வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு வயலில் இறங்கிய முதல்வர்
நாகை மாவட்டத்தைத்தொடர்ந்து மாலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திருவாரூர் மாவட்ட சேத பகுதிகளை ஆய்வு செய்தார்.
28 Nov 2018 7:00 PM IST
ஏடிஎம்மில் பணம் எடுக்க உதவுவது போல் மூதாட்டியை ஏமாற்றிய மர்ம நபர்
சென்னையில் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து கொள்ளையடித்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
28 Nov 2018 6:12 PM IST
கடையில் டீ குடித்த முதல்வர், துணை முதல்வர்
திருத்துறைப்பூண்டி டவுன் பகுதியில் உள்ள ரமேஷ் என்பவரது கடைக்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் அங்கு டீ குடித்தனர்.
28 Nov 2018 6:06 PM IST
இளையராஜா பாடல்களுக்கு காப்புரிமைத் தொகை அதிகமாக உள்ளது - லக்ஷ்மன் ஸ்ருதி இசைக்குழு
இளையராஜா பாடல்களுக்காக கேட்கும் காப்புரிமைத் தொகை அதிகமாக இருப்பதால் அதனைக் குறைக்க வேண்டும் என லட்சுமண் சுருதி இசைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.
28 Nov 2018 5:43 PM IST
டிசம்பர் 8 முதல் சிறப்பு மலை ரயில் இயக்கம்
நீலகிரி மாவட்டம் குன்னுார் - மேட்டுப்பாளையம் ஊட்டி - கேத்தி இடையே வாரந்தோறும் சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளதாக சேலம் கோட்ட மேலாளர் சுப்பாராவ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
28 Nov 2018 5:38 PM IST
ஜனவரி முதல் டாஸ்மாக்கில் 'ஸ்வைப் மிஷின்'
அரசு மதுக்கடைகளில் ஜனவரி முதல் ஸைப்பிங் மிஷின் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
28 Nov 2018 5:29 PM IST
தலைவர் பதவியிலிருந்து விஷால் விலக வேண்டும் - தயாரிப்பாளர் டி.சிவா
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பல குழப்பங்கள் நிலவுவதால் தலைவர் பதவியில் இருந்து விஷால் விலக வேண்டும் என தயாரிப்பாளர் டி.சிவா வலியுறுத்தியுள்ளார்.
28 Nov 2018 4:54 PM IST
சபரிமலை விவகாரம் - காங். எம்.எல்.ஏக்கள் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட முயற்சி
கேரள சட்டப்பேரைவையில் சபரிமலை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் பேரவை ஒத்தி வைக்கப்பட்டது.
28 Nov 2018 4:43 PM IST
"தீவிரவாதத்தை கைவிடும் வரை பேச்சுவார்த்தை கிடையாது" - சுஷ்மா சுவராஜ்
தீவிரவாதத்தை கைவிடும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை கிடையாது என மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
28 Nov 2018 4:38 PM IST
இலங்கையில் சிக்கி தவிக்கும் இந்திய இளைஞர்கள்
இந்தியாவின் ஒப்பந்த நிறுவனத்தால் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இந்திய இளைஞர்கள் சிலர் அடிப்படை வசதிகளின்றி சட்டவிரோதமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.
28 Nov 2018 4:27 PM IST
"நிவாரணப் பொருட்களை விமானத்தில் அனுப்ப கட்டணம் இல்லை" - மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு
தமிழகத்துக்கு நிவாரணப் பொருட்களை ஏர் இந்தியா விமானம் மூலம் அனுப்ப சரக்கு கட்டணத்தை நீக்க அந்த நிறுவனத்திற்கு மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டு உள்ளார்.
28 Nov 2018 4:20 PM IST
அரையாண்டு தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் - அமைச்சர் செங்கோட்டையன்
திட்டமிட்டப்படி அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.