நீங்கள் தேடியது "amazing news"
17 Dec 2018 1:50 PM IST
சபரிமலை வருமானத்தை அரசு எடுக்கிறதா? - தேவசம் போர்டு தலைவர் விளக்கம்
சபரிமலை வருமானத்தை கேரள அரசு எடுத்துச் செல்வதாக பொய் பிரசாரம் செய்யப்படுவதாக தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார்.
17 Dec 2018 1:45 PM IST
வரும் ஜனவரி முதல் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்பு - அமைச்சர் செங்கோட்டையன்
காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவிலில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சுவாமி தரிசனம் செய்தார்.
17 Dec 2018 1:04 PM IST
தூத்துக்குடியில் 1500 போலீசார் பாதுகாப்பு - ஆட்சியர் சந்தீப் நந்தூரி
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் மீண்டும் போராட்டம் தொடங்கியுள்ளது.
17 Dec 2018 12:56 PM IST
கஜா புயல் பாதிப்பு - கமல்ஹாசன் நிவாரணம்
கஜா புயலால் கொடைக்கானலில் உள்ள பெருமாள்மலை காடு, மணக்காடு, மங்களம்கொம்பு, குரங்குகொம்பு, குரங்கணிபாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டது.
17 Dec 2018 12:47 PM IST
தந்தி டிவியின் 'ஒரு விரல் புரட்சி'யை சுட்டிக்காட்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
17 Dec 2018 12:43 PM IST
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
17 Dec 2018 12:23 PM IST
வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக, வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
17 Dec 2018 12:20 PM IST
எரிபொருள் விலை உயர்வுக்கு மாற்றுத் தீர்வு
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்த ஆராய்ச்சி...
17 Dec 2018 12:17 PM IST
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் வாக்குவாதம்
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பெண் ஒருவர் போலீசாருடன் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
17 Dec 2018 11:50 AM IST
பெய்ட்டி புயலின் எதிரொலி - சென்னையில் கடல் சீற்றம்
பெயிட்டி புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில் பழவேற்காட்டில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 156 மீனவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
17 Dec 2018 11:00 AM IST
அடுத்த கல்வியாண்டு முதல் 'பயோமெட்ரிக்' வருகை பதிவு
அடுத்த கல்வியாண்டு முதல், அரசு பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் வருகை 'பயோமெட்ரிக்' முறையில் பதிவு செய்யப்பட உள்ளது.