நீங்கள் தேடியது "amazing news"

திறந்தவெளி நூலகம் திறப்பு : இந்தியாவில் முதல்முறையாக திருச்சியில்
21 Dec 2018 7:55 AM IST

திறந்தவெளி நூலகம் திறப்பு : இந்தியாவில் முதல்முறையாக திருச்சியில்

இந்தியாவிலேயே முதன்முறையாக திறந்தவெளி நூலகம் திருச்சியில் திறக்கப்பட்டுள்ளது.

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு
21 Dec 2018 7:55 AM IST

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு

சென்னை அயனாவரத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்தது.

நெல் ஜெயராமன் புகழ் அஞ்சலி கூட்டம்
21 Dec 2018 7:49 AM IST

நெல் ஜெயராமன் புகழ் அஞ்சலி கூட்டம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நெல் ஜெயராமனுக்கு புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

மாணவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு கண்டனம்
21 Dec 2018 7:42 AM IST

மாணவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு கண்டனம்

இலங்கையில் மாணவர்களுக்கு ஏற்படுகின்ற அநீதிகளுக்கு எதிராக, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தை சேர்ந்த மாணவர்கள் கொழும்பு நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

(20.12.2018) - போக்சோ புரட்சி..?
20 Dec 2018 10:47 PM IST

(20.12.2018) - போக்சோ புரட்சி..?

(20.12.2018) - போக்சோ புரட்சி..?

வங்கி சேவை 5 நாள் முடங்கும் அபாயம்
20 Dec 2018 8:12 PM IST

வங்கி சேவை 5 நாள் முடங்கும் அபாயம்

வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் மற்றும் விடுமுறை நாள் காரணமாக நாளை 21 ம் தேதி முதல் 26 ம் தேதி வரை, வங்கி சேவைகள் 5 நாள் முடங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
20 Dec 2018 8:07 PM IST

அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அதிமுக சார்பில் சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல் குறித்து பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மத்திய அரசைக் கண்டித்து உதகையில் பா.ம.க. போராட்டம்
20 Dec 2018 8:04 PM IST

மத்திய அரசைக் கண்டித்து உதகையில் பா.ம.க. போராட்டம்

நீலகிரியில் உள்ள உருளைக் கிழங்கு ஆராய்ச்சி மையத்தை மூட முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து பாமகவினர் இன்று உதகையில் போராட்டம் நடத்தினர்.

நித்தியானந்தாவுக்கு நீதிபதி கடும் கண்டனம்
20 Dec 2018 8:01 PM IST

நித்தியானந்தாவுக்கு நீதிபதி கடும் கண்டனம்

பெண் சீடர் ஆர்த்திராவ் தொடர்ந்த பாலியல் பலாத்கார வழக்கில் சுவாமி நித்தியானந்தா விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்க நேரிடும் என்று பிடதி நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

15 பேர் உயிரை பறித்த விஷ பிரசாதம் விவகாரம் : காதலியுடன் இளைய மடாதிபதி கைது
20 Dec 2018 7:57 PM IST

15 பேர் உயிரை பறித்த "விஷ பிரசாதம்" விவகாரம் : காதலியுடன் இளைய மடாதிபதி கைது

15 பேர் உயிரை பறித்த கர்நாடகாவின் விஷ பிரசாதம் விவகாரத்தில் சாளுர் மடத்தின் இளைய மடாதிபதி மகா தேவசாமி தனது காதலி அம்பிகாவுடன் கைது செய்யப்பட்டார்.

நிச்சயமாக இளையராஜாவுக்கு இசை விழாவை நடத்துவோம் - விஷால்
20 Dec 2018 7:46 PM IST

நிச்சயமாக இளையராஜாவுக்கு இசை விழாவை நடத்துவோம் - விஷால்

நீதித்துறையை நான் நம்புகிறேன். நீதிமன்றம் சென்று இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்போம் - விஷால்

ராகுல், பிரதமர் வேட்பாளர் : மம்தா பானர்ஜி எதிர்ப்பு
20 Dec 2018 7:17 PM IST

ராகுல், பிரதமர் வேட்பாளர் : மம்தா பானர்ஜி எதிர்ப்பு

2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சி பிரதமர் வேட்பாலர் விவகாரம் குறித்து விவாதிக்கலாம் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.