அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு

சென்னை அயனாவரத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்தது.
அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு
x
குற்றம் சாட்டப்பட்ட 17 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர்  அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள்  பதிவு செய்யப்பட்டது.  இதையடுத்து,  சாட்சி விசாரணைக்காக வழக்கு  ஜனவரி 2ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்