நீங்கள் தேடியது "amazing news"
22 Dec 2018 11:37 AM IST
தோட்டத்தில் முகாமிட்ட காட்டு யானைகள்
ஒசூர் அருகே தோட்டத்தில் முகாமிட்டிருந்த காட்டு யானைகளை வனத்துறையினர் வனப்பகுதிகளுக்குள் விரட்டியதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
22 Dec 2018 11:34 AM IST
கொடைக்கானல் அருகே நடந்த சபாத் நிகழ்ச்சி
கொடைக்கானல் அருகே வட்டக்கானல் பகுதியில் யூதர்களின் சிறப்பு வழிபாடான "சபாத்" நிகழ்ச்சி இஸ்ரேலிய மத குரு கபாத் - யாக்கோப் பெஸ்சி தலைமையில் நடைபெற்றது.
22 Dec 2018 11:22 AM IST
தாலிக்கொடிக்காக மூதாட்டியை கொலை செய்தவர் கைது
ஈரோடு அருகே தாலிகொடிக்காக மூதாட்டியை கொலை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
22 Dec 2018 11:20 AM IST
ஓய்வுக்காக அமெரிக்கா செல்கிறார் நடிகர் ரஜினி
தொடர் படப்பிடிப்புகளில் இருந்த நடிகர் ரஜினி ஓய்வுக்காக குடும்பத்தினருடன் அமெரிக்க செல்கிறார்.
22 Dec 2018 11:13 AM IST
அதிக தலைமுறைகளை கண்ட அபூர்வ பாட்டி காலமானார்
அதிக தலைமுறைகளை கண்ட 118 வயதுடைய அறந்தாங்கி மூதாட்டி நல்லம்மாள் உயிரிழந்தார்.
22 Dec 2018 10:59 AM IST
மருத்துவர் வீட்டில் நடந்த கொள்ளை வழக்கு : மேலும் ஒருவர் கைது
மதுரை மாவட்டம் மேலூரில் மருத்துவர் பாஸ்கரன் வீட்டில் நடந்த கொள்ளை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
22 Dec 2018 10:52 AM IST
பனிச்சறுக்கு போட்டி- வீரர்கள் அசத்தல்
இத்தாலியின் செர்வினியா பகுதியில் F.I.S பனிச்சறுக்கு போட்டி நடைபெற்று வருகிறது.
22 Dec 2018 10:33 AM IST
ரூ.25 லட்சத்தை நூதனமாக திருடிய மகாராஷ்டிரா கும்பல்
தங்க நாணயங்கள் என கூறி 600 போலி நாணயங்களை கொடுத்து விட்டு 25 லட்ச ரூபாயை கொள்ளையடித்து சென்ற சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்....
21 Dec 2018 9:03 AM IST
ஆதரவு நிர்வாகிகளுடன் விஷால் பல மணி நேரம் ஆலோசனை
சென்னை தி.நகரில் உள்ள அலுவலகம் சீல் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னை அண்ணாசாலையில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு நேற்று இரவு விஷால் சென்றார்.
21 Dec 2018 8:57 AM IST
சான்றிதழ் இல்லாமல் முதலுதவி பயிற்சியளித்து மோசடி
தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அரசின் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக முதலுதவி பயிற்சி அளித்து வந்தவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
21 Dec 2018 8:41 AM IST
கஜா நிவாரணம் - காரசார வாதம்
மாநிலங்களுக்கான பேரிடர் நிவாரணத் தொகையை கஜா புயல் நிவாரணத்திற்கு தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
21 Dec 2018 8:01 AM IST
புயல் பாதிப்பு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
கஜா புயலால் பாதித்த பகுதிகளை தேசிய பேரிடர் மாவட்டங்களாக அறிவிக்க வலியுறுத்தி கும்பகோணம் மீன் சந்தை அருகே 'மக்கள் அதிகாரம்' அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.