நீங்கள் தேடியது "air pollution"
6 Nov 2018 1:28 PM IST
அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு பதிவு
தமிழகம் முழுவதும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
6 Nov 2018 12:57 PM IST
திருச்சி தற்காலிக பட்டாசு கடையில் தீ விபத்து
தீபாவளிக்காக திருச்சியில் செயல்பட்டு வந்த பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது.
6 Nov 2018 7:52 AM IST
போலீசாருடன் தீபாவளி கொண்டாடிய மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்...
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
6 Nov 2018 7:19 AM IST
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்...
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது..
6 Nov 2018 2:44 AM IST
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுபானம் விற்பனை ஜோர்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுபான கடைகளில் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.
5 Nov 2018 5:53 PM IST
நெல்லை கடை வீதிகளில் பலகாரம் எது எடுத்தாலும் 5 ரூபாய்க்கு விற்பனை
நெல்லை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி பலகாரங்கள் விற்பனை மாவட்டம் முழுவதும் களை கட்டி வருகிறது.
5 Nov 2018 5:33 PM IST
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பட்டாசு வெடிக்க வேண்டும் - விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மட்டும் தான் பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்றும் மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
5 Nov 2018 5:19 PM IST
பட்டாசு வெடிப்பவர்களை கைது செய்யும் அதிகாரம் போலீசுக்கு இல்லை - வழக்கறிஞர் வசந்தகுமார்
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடிக்கும் நபர்களை கைது செய்யும் அதிகாரம் காவல்துறைக்கு இல்லை என உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வசந்தகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.
5 Nov 2018 2:24 PM IST
"ரூ1000 க்கு மேல் மது வாங்கினால் டிவி, பிரிட்ஜ் இலவசம்" : பேனர்கள் வைத்த பார் உரிமையாளர் மீது வழக்கு பதிவு
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மதுக்கடை பார் ஒன்றில் 1000 ரூபாய்க்கு மேல் மது குடிப்பவர்களுக்கு டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்படும் என விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டது.
5 Nov 2018 2:19 PM IST
விபத்தில்லா தீபாவளிக்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - தீயணைப்புத்துறையின் ஆலோசனை
தீபாவளியை முன்னிட்டு, தீ காயமற்ற விபத்தில்லா தீபாவளியை கொண்டாட தீயணைப்புதுறையினர் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.
5 Nov 2018 1:38 PM IST
டெல்லி காற்று மாசு : அபாய அளவைத் தாண்டியது
தலைநகர் டெல்லியில் காற்று மாசு அபாய அளவைத் தாண்டியுள்ளது.
5 Nov 2018 1:30 PM IST
"ஊதுபத்தி கூட கொளுத்தக் கூடாது..." : தலைநகரில் உச்சபட்ச எச்சரிக்கை அறிவிப்பு
தீவிரமான நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்தாலும், உச்சபச்ச எச்சரிக்கையை தாண்டிச் சென்று கொண்டிருக்கும், டில்லியின் காற்று மாசு குறித்து பார்க்கலாம்