நீங்கள் தேடியது "AIADMK Manifesto"
20 March 2019 5:08 PM IST
"அதிமுக கூட்டணியில் கருத்து வேறுபாடு இல்லை" - தங்கமணி
அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகக் கூறுவது தவறு என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.
20 March 2019 10:31 AM IST
"திமுக தேர்தல் அறிக்கை: விமர்சிக்கும் உரிமை பாஜகவுக்கு உள்ளது" - தமிழிசை
தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை விமர்சிக்கும் உரிமை பா.ஜ.க-வுக்கு இருப்பதாக, அக்கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை தெரிவி்த்தார்.
20 March 2019 8:07 AM IST
அதிமுக தேர்தல் அறிக்கை வரவேற்கத்தக்கது - அர்ஜூன் சம்பத்
திமுக தேர்தல் அறிக்கை ஜாதி,மத மோதலை ஏற்படுத்தும் என அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
20 March 2019 7:06 AM IST
வேட்பாளர் அறிமுக கூட்டத்தை புறக்கணித்த தேமுதிக, பாமக
ஆரணியில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தை தேமுதிக, பாமக புறக்கணித்தனர்.
19 March 2019 6:03 PM IST
தேர்தல் வாக்குறுதி - தமிழிசை விமர்சனம் - கனிமொழி பதிலடி
கருப்பு பணத்தை மீட்பது, வேலை வாய்ப்பு உருவாக்காதது என கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பா.ஜ.க., தேர்தல் வாக்குறுதி பற்றி பேச தகுதி இல்லை என தி.மு.க. எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார்.
19 March 2019 5:42 PM IST
திமுக தேர்தல் அறிக்கை பொய்யான மாயை தேர்தல் அறிக்கை - தமிழிசை
தேர்தல் அறிக்கையில் உள்ளவற்றை ஆட்சியில் இருந்தபோது செய்யாதது ஏன் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
8 Feb 2019 5:50 PM IST
"மக்களுக்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை" - சோம வள்ளியப்பன், பொருளாதார நிபுணர்
தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் மக்களுக்கான எந்த திட்டங்களும் இடம்பெறவில்லை என பொருளாதார நிபுணர் சோம வள்ளியப்பன் கருத்து தெரிவித்துள்ளார்.
8 Feb 2019 4:59 PM IST
தமிழக பட்ஜெட் அனைத்து தரப்பினருக்கும் ஏற்றம் தரும் பட்ஜெட் - அமைச்சர் ஜெயக்குமார்
அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்றம் தரும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
27 Jan 2019 11:56 AM IST
நாடாளுமன்ற தேர்தல்: "மத்தியில் முக்கிய சக்தியாக அதிமுக விளங்கும்" - அமைச்சர் ஜெயக்குமார்
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியின் தலைமையை அதிமுக தான் ஏற்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
23 Jan 2019 12:01 PM IST
நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி குறித்து பேச அதிமுக குழு அமைப்பு
நாடாளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த, தேர்தல் அறிக்கை தயாரிக்க, அ.தி.மு.க சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.