"அதிமுக கூட்டணியில் கருத்து வேறுபாடு இல்லை" - தங்கமணி
அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகக் கூறுவது தவறு என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.
அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகக் கூறுவது தவறு என்றும், அதிமுக தேர்தல் அறிக்கையில் எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே வாக்குறுதியாக கொடுத்துள்ளதாகவும் அமைச்சர் தங்கமணி கூறினார்.
Next Story