திமுக தேர்தல் அறிக்கை பொய்யான மாயை தேர்தல் அறிக்கை - தமிழிசை

தேர்தல் அறிக்கையில் உள்ளவற்றை ஆட்சியில் இருந்தபோது செய்யாத‌து ஏன் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
x
தேர்தல் அறிக்கையில் உள்ளவற்றை ஆட்சியில் இருந்தபோது செய்யாத‌து ஏன் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். கமல் பற்றி தெரிவித்த கருத்துக்காக, கே.எஸ்.அழகிரியை ஸ்டாலின் மிரட்டியதாக குற்றம்சாட்டிய அவர், மதுரை அழகிரியை ஸ்டாலினால் மிரட்ட முடியாது என்றார். 

Next Story

மேலும் செய்திகள்