நீங்கள் தேடியது "agriculture"
24 Nov 2018 3:56 PM IST
"வேளாண், சுகாதாரம், கல்விக்கு நிதி குறைவு" - அன்புமணி
வேளாண்மை, சுகாதாரம், கல்வித் துறைகளுக்கு, தமிழக அரசு குறைந்தளவு நிதி ஒதுக்குவதாக, பா.ம.க. எம்.பி. அன்புமணி சுட்டிக் காட்டியுள்ளார்.
11 Nov 2018 1:19 AM IST
பாசன கால்வாய் காணவில்லை என புகார் - பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் மனு
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே பாசன கால்வாய் ஒன்று காணவில்லை என, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.
10 Nov 2018 5:19 PM IST
விவசாயம் குறித்து விழிப்புணர்வு : வயலில் இறங்கி நாற்று நட்டு அசத்திய மாணவர்கள்
விவசாயம் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெல்லை தச்சநல்லூரில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் வயலில் இறங்கி நாற்று நடும் பணியில் ஈடுபட்டனர்.
10 Nov 2018 12:25 AM IST
5 ஆம் வகுப்பு வரை படித்த விவசாயியின் சாதனை
விவசாயிகளின் வேலையை மிச்சப்படுத்தும் ஒரு கருவி
9 Nov 2018 2:18 AM IST
"நெல் கொள் முதலுக்கான ஈரப்பதத்தை அறிவிக்க வேண்டும்"
நெல் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் அவதி
5 Nov 2018 1:24 AM IST
"பருவமழை காலத்திலும் தடையின்றி ரேஷன் கடைகள் இயங்கும்" - அமைச்சர் காமராஜ்
"வெள்ள பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்" - அமைச்சர் காமராஜ்
29 Oct 2018 9:49 AM IST
இயற்கை விவசாயத்தில் புரட்சி - ஐ.நா.விடம் தங்க விருது பெற்ற மாநிலம்
இயற்கை விவசாயத்தை பின்பற்றுவதில், மாபெரும் புரட்சி செய்து கொண்டிருக்கும் சிக்கிம் மாநிலத்தின் சாதனைகளைப் பதிவு செய்கிறது இந்த தொகுப்பு
29 Oct 2018 8:34 AM IST
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி முதல் கட்ட பிரச்சாரத்தை தொடங்கி உள்ள அன்புமணி.
24 Oct 2018 1:30 PM IST
தந்தி டிவி செய்தி எதிரொலி: தரிசாக மாற இருந்த 2000 ஏக்கர் நிலம் உயிர்பெற்றது
திருச்சியில் பாசனத்திற்கு நீர் இல்லாமல் தரிசாக மாற இருந்த 2000 ஏக்கர் நிலம் தந்தி டிவி செய்தி தாக்கத்தால் உயிர்பெற்றுள்ளது.
8 Oct 2018 12:46 PM IST
"தரமற்ற முறையில் தடுப்பணை" - விவசாயிகள் குற்றச்சாட்டு
சத்தியமங்கலம் அருகே கோடேபாளையம் கிராமத்தில் தரமற்ற முறையில் தடுப்பணை கட்டப்பட்டதால் இடிந்ததாக இப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
30 Sept 2018 4:06 PM IST
விவசாய பயன்பாட்டிற்கு முதல் முறையாக டிரோன் அறிமுகம்
நீலகிரியில் முதன் முறையாக விவசாய பயன்பாட்டிற்கான டிரோன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
27 Sept 2018 6:17 PM IST
மலர் சாகுபடியில் சாதனை புரிந்த இளைஞர்
நெற்பயிருக்கு பெயர் பெற்ற டெல்டா மாவட்டத்தில், செண்டுமலர் சாகுபடி செய்து கவனம் ஈர்த்துள்ள இளைஞரின், சாதனை தொகுப்பு.