நீங்கள் தேடியது "2Point0"
9 Dec 2018 7:47 AM IST
2.0 படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்த ரஜினி...
ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில், சமீபத்தில் திரைக்கு வந்து திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 2 பாயிண்ட் ஓ படத்தை, நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரையரங்கில் கண்டு மகிழ்ந்தார்.
3 Dec 2018 5:04 PM IST
2.0 திரைப்படம் ரூ.400 கோடி வசூல் சாதனை - லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
2.0 திரைப்படம் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1 Dec 2018 8:27 PM IST
பாகிஸ்தானில் 2.0 படத்திற்கு பெரும் வரவேற்பு : 300 கோடி ரூபாய் வசூலை குவிக்க வாய்ப்பு
ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள 2.0 திரைப்படம் உலகளவில் பெரும் வசூல் சாதனை செய்துள்ளது.
29 Nov 2018 9:11 AM IST
எப்படி இருக்கிறது 2.0 ?
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படம் உலகம் முழுவதிலும் இன்று வெளியாகியுள்ளது.
29 Nov 2018 4:50 AM IST
ரஜினி நடிப்பில் '2.0' திரைப்படம் வெளியானது - ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2 பாயிண்ட் ஓ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது.
26 Nov 2018 12:00 PM IST
'சின்னக் குழந்தைங்க பார்க்கிற '2.0' : ஷங்கரை விமர்சித்துள்ள ராம்கோபால் வர்மா...
பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா, 'சின்னக் குழந்தைங்க பார்க்கிற '2.0' படத்தை பெரிய இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ளார் என விமர்சித்துள்ளார்.
12 Nov 2018 4:36 PM IST
பாஜக ஒரு ஆபத்தான கட்சியா ? - நடிகர் ரஜினிகாந்த் பதில்
"சிறுமிகள் வன்கொடுமை - கடுமையான சட்டம் தேவை" - நடிகர் ரஜினிகாந்த்
10 Nov 2018 8:16 PM IST
ஹவுஸ்புல் - 10.11.2018 - கமல் சந்திக்கும் 'தேவர் மகன் 2' சர்ச்சை
ஹவுஸ்புல் - 10.11.2018 - சர்கார் - பிரச்சனைகளும்... வசூலும்...
28 Oct 2018 2:23 PM IST
நவம்பர் 3 காலை11 மணிக்கு வெளியாகிறது 2.0 ட்ரெய்லர்
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தின் ட்ரெய்லர் நவம்பர் 3ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது.
20 Oct 2018 7:20 AM IST
2.0 படத்தின் பாடல் வரிகள் வீடியோ : இன்று காலை 11 மணிக்கு வெளியீடு
ரஜினி நடிக்கும் 2.0 படத்தின் பாடல் வரிகள் வீடியோ இன்று வெளியாகிறது.