பாஜக ஒரு ஆபத்தான கட்சியா ? - நடிகர் ரஜினிகாந்த் பதில்

"சிறுமிகள் வன்கொடுமை - கடுமையான சட்டம் தேவை" - நடிகர் ரஜினிகாந்த்
பாஜக ஒரு ஆபத்தான கட்சியா ? - நடிகர் ரஜினிகாந்த் பதில்
x
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்படும் விவகாரத்தில், கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சிகளுக்கு பாஜக ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கும் பதிலளித்துள்ளார். 

"7 பேர் விடுதலை - எந்த 7 பேர் என ரஜினி கேள்வி"

"7 பேர் விடுதலை விவகாரம் குறித்து தெரியாது"

"சிறுமிகள் வன்கொடுமை - கடுமையான சட்டம் தேவை"

"சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்"

"பணமதிப்பிழப்பு, செயல்படுத்திய விதம் தவறாகிவிட்டது"

எதிர்கட்சிகளுக்கு பாஜக ஆபத்தான கட்சியா? - ரஜினி பதில்

"எதிர்கட்சிகள் நினைத்தால் அப்படி தானே இருக்க முடியும்"


Next Story

மேலும் செய்திகள்