#BREAKING || கோலாகலமாக தொடங்கியது ஒலிம்பிக்... இந்திய கொடியை ஏந்தி வீரநடை போடும் இரு ஜாம்பவான்கள்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கோலாகலமாக தொடங்கியது ஒலிம்பிக் திருவிழா. ஒலிம்பிக் போட்டியை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார். ஒலிம்பிக் அணிவகுப்பில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, சரத் கமல் தேசியக் கொடியை ஏந்திச் செல்கின்றனர்.
Live Updates
- 3 Aug 2024 9:12 AM IST
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை குவித்த மனு பாக்கர்
— Thanthi TV (@ThanthiTV) August 3, 2024
ஒப்பந்தம் செய்ய அணுகிய 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்
மனு பாக்கரின் பிராண்ட் மதிப்பு 6 முதல் 7 மடங்கு வரை அதிகரிப்பு
மனு பாக்கரின் தற்போதைய பிராண்ட் மதிப்பு ரூ.1 கோடி - ரூ.1.5 கோடி#Olympics2024Paris #OlympicGames… pic.twitter.com/iUG5FHOesP - 3 Aug 2024 7:54 AM IST
பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா
— Thanthi TV (@ThanthiTV) August 3, 2024
குரூப் B பிரிவில் நடைபெற்ற போட்டியில் மூன்றுக்கு 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தல்#OlympicGames #Olympics #Olympic2024 #Hockey #INDvsAUS #IndianHockeyTeam pic.twitter.com/F4p299k2e2 - 2 Aug 2024 8:42 AM IST
பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியைத் தழுவினார்
— Thanthi TV (@ThanthiTV) August 2, 2024
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சீன வீராங்கனை ஹீ, 21க்கு 19, 21க்கு 14 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்துவை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்
தோல்வி அடைந்த… pic.twitter.com/udWbeSU4Pn - 2 Aug 2024 8:07 AM IST
பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் ஆண் வீரர் போட்டியிட்டாரா...? பாதியிலேயே விலகிய இத்தாலி வீராங்கனை
— Thanthi TV (@ThanthiTV) August 2, 2024
எதிர்த்து போட்டியிட்டவரின் பாலினம் குறித்து சர்ச்சை#ParisOlympics2024 #Olympics #Olympia2024 #Boxing pic.twitter.com/Z09Wqy4v3Z