#BREAKING || கோலாகலமாக தொடங்கியது ஒலிம்பிக்... இந்திய கொடியை ஏந்தி வீரநடை போடும் இரு ஜாம்பவான்கள்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கோலாகலமாக தொடங்கியது ஒலிம்பிக் திருவிழா. ஒலிம்பிக் போட்டியை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார். ஒலிம்பிக் அணிவகுப்பில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, சரத் கமல் தேசியக் கொடியை ஏந்திச் செல்கின்றனர்.
Live Updates
- 30 July 2024 1:48 PM IST
#BREAKING || நடப்பு ஒலிம்பிக்கில் 2வது பதக்கம் வென்றார் மனு பாக்கர்
— Thanthi TV (@ThanthiTV) July 30, 2024
ஒரு ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என வரலாறு படைத்தார் மனு பாக்கர்#India #Olmpics #ManuBhakar pic.twitter.com/AHP2kc2JQ5 - 30 July 2024 1:48 PM IST
#BREAKING || பாரிஸ் ஒலிம்பிக் = துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்
— Thanthi TV (@ThanthiTV) July 30, 2024
10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் துப்பாக்கி சுடுதல் போட்டி
இந்தியாவின் மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் இணை வெண்கல பதக்கம் வென்று அபாரம்#India #Olympics #Shooting pic.twitter.com/8KDhgtxohz - 30 July 2024 7:10 AM IST
சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்தியாவின் முன்னணி வீரர் போபண்ணா அறிவிப்பு
— Thanthi TV (@ThanthiTV) July 30, 2024
பாரிஸ் ஒலிம்பிக்கில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து திடீர் முடிவு#Paris #Olympics #Bopanna #tennis pic.twitter.com/230ClGeMTY