#BREAKING || கோலாகலமாக தொடங்கியது ஒலிம்பிக்... இந்திய கொடியை ஏந்தி வீரநடை போடும் இரு ஜாம்பவான்கள்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கோலாகலமாக தொடங்கியது ஒலிம்பிக் திருவிழா. ஒலிம்பிக் போட்டியை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார். ஒலிம்பிக் அணிவகுப்பில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, சரத் கமல் தேசியக் கொடியை ஏந்திச் செல்கின்றனர்.
Live Updates
- 3 Aug 2024 1:58 PM IST
#JUSTIN || பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவு துப்பாக்கி சுடுதல் போட்டியில் 4வது இடத்தை பிடித்தார், மனு பாக்கர்
— Thanthi TV (@ThanthiTV) August 3, 2024
ஏற்கனவே 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர், கலப்பு பிரிவு துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்றிருந்தார் மனு பாக்கர்
25 மீட்டர் பிஸ்டல் பிரிவிலும்… pic.twitter.com/4HS17k0bRW
Next Story