#BREAKING || கோலாகலமாக தொடங்கியது ஒலிம்பிக்... இந்திய கொடியை ஏந்தி வீரநடை போடும் இரு ஜாம்பவான்கள்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கோலாகலமாக தொடங்கியது ஒலிம்பிக் திருவிழா. ஒலிம்பிக் போட்டியை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார். ஒலிம்பிக் அணிவகுப்பில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, சரத் கமல் தேசியக் கொடியை ஏந்திச் செல்கின்றனர்.
Live Updates
- 7 Aug 2024 8:08 AM IST
ஒலிம்பிக் ஹாக்கி போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி போராடி தோல்வி...
— Thanthi TV (@ThanthiTV) August 7, 2024
3க்கு 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஜெர்மனி இறுதிப்போட்டிக்கு தகுதி#Olympics #OlympicGames #Paris2024Olympic #ParisOlympics2024 #Hockey #IndianHockeyTeam pic.twitter.com/TRluzikZb9 - 6 Aug 2024 8:14 AM IST
பாரிஸ் ஒலிம்பிக் = ஆடவர் 3000 மீட்டர் ஸ்டீப்பில் சேஸ் இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் அவினாஷ் சேபில் தகுதி
— Thanthi TV (@ThanthiTV) August 6, 2024
தகுதி சுற்றில் 8 நிமிடம் 15 வினாடிகள் 43 மணித்துளிகளில் கடந்து 5வது இடத்தை பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் #ParisOlympics2024 #Paris2024 #OlympicGames… pic.twitter.com/Q72x43Enkj - 6 Aug 2024 7:47 AM IST
பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இன்று களம் காண்கிறார், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா
— Thanthi TV (@ThanthiTV) August 6, 2024
இன்று மதியம் 3.20 மணிக்கு நடைபெறும் தகுதிச் சுற்றில் பங்கேற்கிறார்#Paris2024 #ParisOlympics2024 #OlympicGames #Olympics2024Paris #javelinthrow #NeerajChopra pic.twitter.com/e6vE4E7D7L