#BREAKING || கோலாகலமாக தொடங்கியது ஒலிம்பிக்... இந்திய கொடியை ஏந்தி வீரநடை போடும் இரு ஜாம்பவான்கள்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கோலாகலமாக தொடங்கியது ஒலிம்பிக் திருவிழா. ஒலிம்பிக் போட்டியை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார். ஒலிம்பிக் அணிவகுப்பில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, சரத் கமல் தேசியக் கொடியை ஏந்திச் செல்கின்றனர்.
Live Updates
- 8 Aug 2024 1:20 PM IST
வினேஷ் போஹத் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரைப் போலத்தான் வரவேற்கப்படுவார்
— Thanthi TV (@ThanthiTV) August 8, 2024
வெள்ளிப்பதக்கம் வென்றவருக்கு அரசு அளிக்கும் மரியாதை மற்றும் வெகுமதிகள் வழங்கப்படும் என ஹரியானா முதல்வர் சைனி அறிவிப்பு#VineshPhogat #Olympics #Olympics2024 #ParisOlympics2024 #Haryana #HaryanaCM pic.twitter.com/GXoI63uUXC - 8 Aug 2024 8:42 AM IST
வினேஷ் போகத்துக்கு அமெரிக்க
— Thanthi TV (@ThanthiTV) August 8, 2024
மல்யுத்த வீரர் ஜோர்டன் ஆதரவுக் குரல்#jordan_burroughs #VineshPhogat #WrestlingOpen #OlympicGames #Silver pic.twitter.com/zTjAXiAvQi - 8 Aug 2024 8:41 AM IST
பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டியெறிதல் இறுதிப்போட்டி
— Thanthi TV (@ThanthiTV) August 8, 2024
மீண்டும் தங்கம் வென்று வரலாறு படைப்பாரா நீரஜ் சோப்ரா என எதிர்பார்ப்பு#OlympicGames #ParisOlympics2024 #NeerajChopra #Javelin pic.twitter.com/zDSluXOtak - 8 Aug 2024 8:25 AM IST
#BREAKING || மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அறிவிப்பு
— Thanthi TV (@ThanthiTV) August 8, 2024
மல்யுத்தம் தன்னை வீழ்த்திவிட்டதாக வினேஷ் போகத் வேதனையுடன் பதிவு
இதற்கு மேல் போராட தன்னிடம் பலம் இல்லை என வினேஷ் போகத் உருக்கம்#wrestling #VineshPhogat #OlympicGames pic.twitter.com/n7ZCahEUMT - 7 Aug 2024 2:13 PM IST
#BREAKING || வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்ய பிரதமர் மோடி அறிவுறுத்தல்
— Thanthi TV (@ThanthiTV) August 7, 2024
இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி
அடுத்தக்கட்ட வாய்ப்புகள் குறித்து, பி.டி.உஷாவிடம் கேட்டறிந்த… pic.twitter.com/U4CEZV8pNd - 7 Aug 2024 1:45 PM IST
வினேஷ் போஹத் தகுதி நீக்கம் - நடந்தது என்ன?
— Thanthi TV (@ThanthiTV) August 7, 2024
வினேஷ் போகத் பொதுவாக 53 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொள்பவர்
இந்த முறை பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டார்
அரையிறுதி போட்டி முடிந்த பிறகு வினேஷ் போகத் 1 கிலோ வரை அதிகமாக இருந்ததாக தெரிகிறது.
எடையைக் குறைக்க… pic.twitter.com/i5kVhak8dj - 7 Aug 2024 1:19 PM IST
ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் 2 வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர், நாடு திரும்பினார்
— Thanthi TV (@ThanthiTV) August 7, 2024
டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு#Olympic2024 #Paris2024 #OlympicGames #ManuBhaker pic.twitter.com/UzEGaOpRgK - 7 Aug 2024 1:18 PM IST
#BREAKING || பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்க வாய்ப்பை இழந்த, இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போஹத்திற்கு பிரதமர் மோடி ஆறுதல்
— Thanthi TV (@ThanthiTV) August 7, 2024
நீங்கள் ஒரு சாம்பியன், இந்தியாவின் பெருமை - வினேஷ் போஹத் குறித்து பிரதமர் மோடி X பக்கத்தில் பதிவு#PMModi #Vineshphogat #Olympic2024 #ParisOlympics2024 pic.twitter.com/vf6tGeMpx8 - 7 Aug 2024 12:28 PM IST
#BREAKING || பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய வீராங்கனை வினேஷ் போஹத் தகுதி நீக்கம்
— Thanthi TV (@ThanthiTV) August 7, 2024
50 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டுள்ள வினேஷ் போஹத்தின் எடை, 100 கிராம் அதிகமாக இருப்பதாக தகவல்
எடை 50 கிலோவை தாண்டி இருப்பதால் தகுதிநீக்கம்
தகுதிநீக்கம்… pic.twitter.com/TadmAYDba3