🔴Live Update: ஆசிய விளையாட்டுப் போட்டி நொடிக்கு நொடி அப்டேட் | Asian Games 2023
Live Update: ஆசிய விளையாட்டுப் போட்டி நொடிக்கு நொடி அப்டேட் | Asian Games 2023
Live Updates
- 27 Sept 2023 1:38 PM IST
ஆசிய விளையாட்டு போட்டி - இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்
— Thanthi TV (@ThanthiTV) September 27, 2023
25 மீ பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளி வென்றார் ஈஷா சிங்
துப்பாக்கி சுடுதலில் மட்டும் இந்தியாவிற்கு இதுவரை 11 பதக்கம்
(https://t.co/i8YL5KR6HM)#asiangames2023 | #eshasingh #pistol | #china | #india… pic.twitter.com/uVKtiYW38h - 27 Sept 2023 1:09 PM IST
ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவிற்கு மேலும் ஒரு வெண்கலம்
— Thanthi TV (@ThanthiTV) September 27, 2023
பாய்மரப் படகு போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த விஷ்ணு சரவணன் வெண்கலம் வென்றார்
(https://t.co/i8YL5KR6HM)#AsianGames2023 | #BronzeMedal | #tamilnadu | #china pic.twitter.com/yDX43McN7W - 27 Sept 2023 11:56 AM IST
#BREAKING || ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்கு 4வது தங்க பதக்கம்
— Thanthi TV (@ThanthiTV) September 27, 2023
துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றது இந்திய மகளிர் அணி
மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் 1,759 புள்ளிகளுடன் தங்கம் வென்றது
துப்பாக்கி சுடுதலில் 2 தங்கம், குதிரையேற்றம், மகளிர் டி20 கிரிக்கெட்டில்… pic.twitter.com/zdO3EFgs9c - 27 Sept 2023 11:56 AM IST
ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்
— Thanthi TV (@ThanthiTV) September 27, 2023
துப்பாக்கி சுடுதலில் 50 மீட்டர் ரைஃபிள் பிரிவில் வெள்ளி வென்றது இந்திய மகளிர் அணி
(https://t.co/i8YL5KR6HM)#asiangamesh2023 | #shooting #Silver pic.twitter.com/AyqD4JPJjI - 26 Sept 2023 3:27 PM IST
ஆசிய போட்டி - இந்தியாவுக்கு 3வது தங்கம்
— Thanthi TV (@ThanthiTV) September 26, 2023
குதிரையேற்ற போட்டியில் 209 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடம் பிடித்தது
இந்திய அணியின் அனுஷ் அகர்வாலா, ஹிரிதய் விபுல் சேதா, திவ்யக்ரித்தி சிங் ஆகியோர் அடங்கிய அணி தங்கம் வென்று அசத்தல் #AsianGames2023 pic.twitter.com/qUJFUfM46Z - 26 Sept 2023 3:17 PM IST
ஆசிய போட்டிகள் - இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்
— Thanthi TV (@ThanthiTV) September 26, 2023
ஆசிய விளையாட்டு போட்டிகள் - ஆடவர் பாய்மர படகு போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம்
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 13 பதக்கங்களை வென்றுள்ளது#AsianGames2023 |#ebadali pic.twitter.com/N1UE6zPkZY - 25 Sept 2023 3:44 PM IST
ஆசிய விளையாட்டு - இந்தியா பதக்க வேட்டை
— Thanthi TV (@ThanthiTV) September 25, 2023
ஆசிய விளையாட்டு போட்டிகள் - 2 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என 11 பதக்கங்களுடன் இந்தியா 5வது இடம்
(https://t.co/i8YL5KR6HM)#AsianGames2023 pic.twitter.com/oyDYxhOHAy - 25 Sept 2023 2:54 PM IST
#BREAKING || மகளிர் கிரிக்கெட் - தங்கம் வென்றது இந்தியா
— Thanthi TV (@ThanthiTV) September 25, 2023
ஆசியக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி தங்கம் வென்றது இந்திய மகளிர் அணி
இலங்கையை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி
முதல் முறையாக ஆசிய மகளிர் டி20 கிரிக்கெட்டில்
சாம்பியன் பட்டம்… pic.twitter.com/rfsXeZAM88 - 25 Sept 2023 2:21 PM IST
ஆசிய விளையாட்டுப் போட்டி - ஆடவர் இரட்டையர் டென்னிஸ் முதல் சுற்றிலேயே இந்திய முன்னணி இணை அதிர்ச்சி தோல்வி
— Thanthi TV (@ThanthiTV) September 25, 2023
உஸ்பெகிஸ்தான் இணையிடம் 6-2, 3-6, 6-10 என்ற செட் கணக்கில் போபண்ணா - பாம்ப்ரி ஜோடி தோல்வி
ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் இருந்து போபண்ணா - பாம்ப்ரி ஜோடி வெளியேறியது… pic.twitter.com/Jl5PBorYVa - 25 Sept 2023 11:17 AM IST
ஆசிய விளையாட்டு போட்டிகள் - துடுப்பு படகு போட்டியில் நால்வர் குழுவில் இந்தியாவுக்கு வெண்கலம்
— Thanthi TV (@ThanthiTV) September 25, 2023
இந்தியாவின் ஜஸ்விந்தர், பீம், புனித், ஆஷிஷ் ஆகியோட் அடங்கிய குழு வெண்கலம் வென்றது
(https://t.co/i8YL5KR6HM)#AsianGames2023 | #rowling pic.twitter.com/cnP0wqHlim