🔴Live Update: ஆசிய விளையாட்டுப் போட்டி நொடிக்கு நொடி அப்டேட் | Asian Games 2023
Live Update: ஆசிய விளையாட்டுப் போட்டி நொடிக்கு நொடி அப்டேட் | Asian Games 2023
Live Updates
- 30 Sept 2023 10:33 AM IST
ஆசிய விளையாட்டு போட்டிகள்: துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம்
— Thanthi TV (@ThanthiTV) September 30, 2023
10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் வெள்ளி வென்றது இந்தியா
திவ்யா - சரப்ஜோத் இணை 14 - 16 புள்ளிக் கணக்கில் சீனாவிடம் தங்க பதக்கத்தை தவறவிட்டது
(https://t.co/i8YL5KR6HM)#AsianGames2023 |… pic.twitter.com/WcEEat92Nb - 29 Sept 2023 4:43 PM IST
பேட்மின்டன் அரை இறுதியில் இந்தியா
— Thanthi TV (@ThanthiTV) September 29, 2023
பேட்மிண்டனில் ஆண்கள் காலிறுதி பிரிவில் நேப்பாளத்தை 3-0 என வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தது இந்தியா#AsianGames2023 | #Indian pic.twitter.com/R0PWG9BUL6 - 29 Sept 2023 1:01 PM IST
ஆசிய விளையாட்டு போட்டி - துப்பாக்கி சுடுதலில் இருந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி
— Thanthi TV (@ThanthiTV) September 29, 2023
3 நிலை கொண்ட 50 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் ஐஸ்வரி வெள்ளி வென்றார்
(https://t.co/i8YL5KR6HM)#AsianGames2023 | #airrifle | #SilverMedal | #aishwaryapratap pic.twitter.com/wcWAlmrbJH - 29 Sept 2023 8:50 AM IST
ஆசிய விளையாட்டு போட்டி - 3 நிலை கொண்ட 50 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்
— Thanthi TV (@ThanthiTV) September 29, 2023
ஜஸ்வரி, ஸ்வப்னிஸ், அகில் ஆகியோர் அடங்கிய இந்திய ஆடவர் அணி 1,769 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றது
(https://t.co/i8YL5KR6HM)#AsianCup2023 | #india | #china | #goldmedals |… pic.twitter.com/V39JMMGBQx - 29 Sept 2023 8:48 AM IST
ஆசிய விளையாட்டு போட்டி - 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெள்ளி
— Thanthi TV (@ThanthiTV) September 29, 2023
ஈஷா, பாலக் மற்றும் திவ்யா ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி வெள்ளிப்பதக்கம் வென்றது
(https://t.co/i8YL5KR6HM)#AsianGames2023 | #EshaSingh #Palak #Divya #AirPistol #SilverMedal pic.twitter.com/Z0LfQetQGY - 28 Sept 2023 3:56 PM IST
#Justin || இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலம்
— Thanthi TV (@ThanthiTV) September 28, 2023
ஆசிய விளையாட்டு போட்டிகள் = குதிரையேற்றம் தனிநபர் பிரிவில் வெண்கலம் வென்றார் இந்திய வீரர் அனுஷ் அகர்வாலா#AsianGames2023 | #ThanthiTV pic.twitter.com/hSLlpWjh9c - 28 Sept 2023 11:02 AM IST
ஆசிய போட்டி - மகளிர் 4x200 மீ. ஃபிரீ-ஸ்டைல் நீச்சல் தொடரில் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
— Thanthi TV (@ThanthiTV) September 28, 2023
தினிதி, ஷிவாங்கி, விரிதி, ஷாசிகா ஆகியோர் அடங்கிய இந்திய அணி, தகுதிச் சுற்றில் 4வது இடம் பிடித்து சாதனை
(https://t.co/i8YL5KR6HM)#asiangames2023 | #swimmingrelay |… pic.twitter.com/iFwMRvJoPW - 28 Sept 2023 10:40 AM IST
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம்
— Thanthi TV (@ThanthiTV) September 28, 2023
மகளிர் வுஷூ போட்டியில் இந்திய வீராங்னை ரோஷிபினா வெள்ளி வென்று அசத்தல்
இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை வூ, 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்
இதுவரை 24 பதக்கங்களை கைப்பற்றி, பதக்கப் பட்டியலில் இந்தியா 7வது… pic.twitter.com/1Ga1J54IU6 - 28 Sept 2023 8:12 AM IST
ஆசிய விளையாட்டு போட்டியில் 6வது தங்கத்தை வென்றுள்ளது இந்தியா
— Thanthi TV (@ThanthiTV) September 28, 2023
ஆடவர் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம்
1,734 புள்ளிகளுடன் அர்ஜூன் சீமா, சரப்ஜோத் சிங், ஷிவா நர்வா ஆகியோர் அடங்கிய இந்திய அணி சாதனை
(https://t.co/i8YL5KR6HM#AsianGames2023 |… pic.twitter.com/dYwHhLbk9F - 27 Sept 2023 2:33 PM IST
ஆசிய விளையாட்டு போட்டி - இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்
— Thanthi TV (@ThanthiTV) September 27, 2023
தனிநபர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளி வென்றார் அனந்த் ஜீத் சிங்
(https://t.co/i8YL5KR6HM)#AsianGames2023 | #skeet | #Anantjeet #silvermedal pic.twitter.com/RVGSyRMc6I