🔴Live Update: ஆசிய விளையாட்டுப் போட்டி நொடிக்கு நொடி அப்டேட் | Asian Games 2023
Live Update: ஆசிய விளையாட்டுப் போட்டி நொடிக்கு நொடி அப்டேட் | Asian Games 2023
Live Updates
- 25 Sept 2023 11:04 AM IST
ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கம்
— Thanthi TV (@ThanthiTV) September 25, 2023
ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய ஜோடி தங்கம் வென்றது
1893.7 புள்ளிகள் பெற்று இந்தியாவின் ருத்ரங்கேஷ், அய்ஸ்வரி, திவ்யன்ஸ் ஜோடி அசத்தல்#RudrankkshP #DivyanshSinghP7… pic.twitter.com/mLaHLLAxva - 24 Sept 2023 5:24 PM IST
ஆசிய போட்டிகள் - ஆடவர் இரட்டையர் டென்னிஸ்
— Thanthi TV (@ThanthiTV) September 24, 2023
காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சஹீத் மைனேனி இணை தகுதி
முதல் சுற்றில் நேபாளத்தை 6-2, 6-3 செட் கணக்கில் வீழ்த்தியது இந்தியா#AsianGames2023 pic.twitter.com/YOSm6CqSLh - 24 Sept 2023 2:57 PM IST
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - ஆடவர் டென்னிஸில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்திய வீரர் சுமித் நாகல் முன்னேற்றம்
— Thanthi TV (@ThanthiTV) September 24, 2023
ஆடவர் ஒற்றையர் 2ம் சுற்றில் மாகோ பிராந்திய வீரர் டின் மார்க்கோவை 6 - 0, 6 - 0 என்ற கணக்கில் வீழ்த்தினார் சுமித் நாகல்
(https://t.co/i8YL5KR6HM)#AsianGames2023… pic.twitter.com/jyHQUCUHpU - 24 Sept 2023 2:56 PM IST
ஆடவர் வாலிபால் - காலிறுதியில் இந்தியா தோல்வி
— Thanthi TV (@ThanthiTV) September 24, 2023
ஆசிய விளையாட்டு போட்டிகள் - ஆடவர் வாலிபால் போட்டியின் காலிறுதியில் இந்தியா தோல்வி
3 - 0 என்ற கணக்கில் ஜப்பான் அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது இந்திய அணி#AsianGames2023 | #volleyball pic.twitter.com/DRXCuhV3gv - 24 Sept 2023 12:39 PM IST
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - ஆடவர் ஹாக்கி தொடரை வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
— Thanthi TV (@ThanthiTV) September 24, 2023
முதல் போட்டியில் உஸ்பெகிஸ்தானை 16 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி அசத்தல்
(https://t.co/i8YL5KR6HM)#AsianGames2023 #IndiaAtAsianGames | #hockey pic.twitter.com/YVs3hTYeOd - 24 Sept 2023 12:26 PM IST
ஆசிய விளையாட்டு போட்டி - துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்
— Thanthi TV (@ThanthiTV) September 24, 2023
10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் இந்திய வீராங்கனை ரமிதா வெண்கலம் வென்றார்
(https://t.co/i8YL5KR6HM)#AsianGames2023 #IndiaAtAsianGames #Ramita pic.twitter.com/1WkElU9ifd - 24 Sept 2023 10:17 AM IST
#BREAKING || ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் மேலும் 2 பதக்கங்களை வென்றது இந்தியா
— Thanthi TV (@ThanthiTV) September 24, 2023
துடுப்பு படகு போட்டியின் ஆடவர் அணி பிரிவில் இந்தியாவின் பாபு லால் யாதவ், ராம் லே ஜோடி வெண்கலம் வென்றனர்
துடுப்பு படகு போட்டியின் ஆடவர் 8 பேர் குழு பிரிவில் இந்திய அணி வெள்ளிப்… pic.twitter.com/IcrVk9g5m8 - 24 Sept 2023 8:10 AM IST
#BREAKING ||சீனாவில் நடைபெறும் ஆசிய போட்டிகளில் முதல் பதக்கத்தை வென்றது இந்தியா
— Thanthi TV (@ThanthiTV) September 24, 2023
மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகளுக்கான துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்றது இந்தியா
ரமிதா, அஷி சோக்ஸி, மெகுலி ஜோடி 1886 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்றது
படகுப் போட்டியில் அர்ஜூன் லால், அர்விந்த்… pic.twitter.com/toimHXCIVg - 23 Sept 2023 5:32 PM IST
ஆசிய விளையாட்டு போட்டி: டேபிள் டென்னிஸ் முதல் நிலை போட்டியில் நேபாளத்தை வீழ்த்தியது இந்தியா
— Thanthi TV (@ThanthiTV) September 23, 2023
India 3 - 0 Nepal#AsianGames2023 pic.twitter.com/O61PqyUhpm