தற்போதைய செய்திகள்

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (22-04-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines
22 April 2022 1:55 PM GMT

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (22-04-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (22-04-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

2004ல் காதல்... 2022ல் லவ்... வாணி போஜனுடன் ஜோடி சேர்ந்த பரத்
22 April 2022 11:42 AM GMT

2004ல் "காதல்"... 2022ல் "லவ்"... வாணி போஜனுடன் ஜோடி சேர்ந்த பரத்

நடிகர் பரத்தின் 50வது படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

போரிஸ் ஜான்சன் - பிரதமர் மோடி சந்திப்பின் நோக்கம் என்ன ?
22 April 2022 10:33 AM GMT

போரிஸ் ஜான்சன் - பிரதமர் மோடி சந்திப்பின் நோக்கம் என்ன ?

தலைநகர் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்பு நிகழ்ந்தது.

ரசிகர்களை கவர்ந்த THE LEGEND பட பாடல்ஹாரீஸ் ஜெயராஜின் மேஜிக்..!
22 April 2022 10:28 AM GMT

ரசிகர்களை கவர்ந்த THE LEGEND பட பாடல்ஹாரீஸ் ஜெயராஜின் மேஜிக்..!

THE LEGEND திரைப்படத்தில் இடம்பெற்ற மொசலோ மொசலு பாடல் ஒரு கோடி பார்வைகளை கடந்துள்ளது.

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.04.2022) | 1 PM Headlines | Thanthi TV
22 April 2022 8:05 AM GMT

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.04.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.04.2022) | 1 PM Headlines | Thanthi TV

காஷ்மீர் செல்லும் பிரதமர் மோடி..தீவிரவாதிகள் நடமாட்டத்தால் எல்லையில் பதற்றம்
22 April 2022 7:13 AM GMT

காஷ்மீர் செல்லும் பிரதமர் மோடி..தீவிரவாதிகள் நடமாட்டத்தால் எல்லையில் பதற்றம்

கடந்த இரு நாட்களாக காஷ்மீர் எல்லை பகுதியில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்று வருகிறது.

முப்படைகளின் சார்பில் இங்கிலாந்து பிரதமரருக்கு சிறப்பான வரவேற்பு
22 April 2022 7:05 AM GMT

முப்படைகளின் சார்பில் இங்கிலாந்து பிரதமரருக்கு சிறப்பான வரவேற்பு

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்-ல் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

சுற்றி சுழலும் சர்ச்சை... தளபதி பாடலை பாடி ரிலாக்ஸ் செய்த ராஜா - வைரலாகும் ஆடியோ
22 April 2022 6:44 AM GMT

சுற்றி சுழலும் சர்ச்சை... "தளபதி" பாடலை பாடி ரிலாக்ஸ் செய்த ராஜா - வைரலாகும் ஆடியோ

"நான் உன்னை நீங்க மாட்டேன்" என்ற தளபதி பட பாடலின் வரிகளை சற்று மாற்றி பாடி, டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்...

நடிகர் அல்லு அர்ஜுனை பாராட்டிய அன்புமணி
22 April 2022 5:23 AM GMT

நடிகர் அல்லு அர்ஜுனை பாராட்டிய அன்புமணி

நடிகர் அல்லு அர்ஜுன் செயலை பாராட்டி தனது சமுக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

போரிஸ் ஜான்சனை வரவேற்ற பிரதமர் மோடி
22 April 2022 4:51 AM GMT

போரிஸ் ஜான்சனை வரவேற்ற பிரதமர் மோடி

2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு டெல்லி ராஸ்டிரபதி பவனில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது..

காங். கட்சியில் இணைகிறார் பிரஷாந்த் கிஷோர்?
22 April 2022 1:41 AM GMT

காங். கட்சியில் இணைகிறார் பிரஷாந்த் கிஷோர்?

தேர்தல் வியூக நிபுணரான பிரஷாந்த கிஷோர், காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-04-2022) | Morning Headlines
22 April 2022 12:49 AM GMT

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-04-2022) | Morning Headlines

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-04-2022) | Morning Headlines