ரசிகர்களை கவர்ந்த THE LEGEND பட பாடல்ஹாரீஸ் ஜெயராஜின் மேஜிக்..!

THE LEGEND திரைப்படத்தில் இடம்பெற்ற மொசலோ மொசலு பாடல் ஒரு கோடி பார்வைகளை கடந்துள்ளது.
x
THE LEGEND திரைப்படத்தில் இடம்பெற்ற மொசலோ மொசலு பாடல் ஒரு கோடி பார்வைகளை கடந்துள்ளது. LEGEND சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள THE LEGEND படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். படத்தில் இடம்பெற்ற மொசலோ மொசலு பாடல், கடந்த 9ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்