தற்போதைய செய்திகள்
3 March 2022 7:17 AM GMT
புலம்பெயர்ந்தவர்கள் நலனுக்காக நிதி - மத்திய அரசு ஒப்புதல்
பிற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு புலம் பெயர்ந்தவர்கள் நலனுக்காக அம்பர்லா திட்டத்தின் கீழ் ஆயிரத்து 452 கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
3 March 2022 5:53 AM GMT
பொன்னியின் செல்வன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
மணிரத்னம் இயக்கத்தில் "பொன்னியின் செல்வன்" முதல் பாகம் செப்.30ஆம் தேதி வெளியீடு
3 March 2022 5:17 AM GMT
உக்ரைனில் சிக்கிய இந்திய மாணவர் - மாணவருடன் இந்தியா திரும்பிய நாய்
ஆபிரேஷன் கங்கா மூலம் உக்ரைனில் இருந்து இந்தியா வந்த மாணவர் தனது வளர்ப்பு பிராணியையும் உடன் அழைத்து வந்தார்.
3 March 2022 3:31 AM GMT
சூர்யா ஏன் 'ஸ்டார்' நடிகராக இருக்கிறார் ? - டி இமான் தந்த விளக்கம்
சூர்யா ஏன் 'ஸ்டார்' நடிகராக இருக்கிறார் ?
3 March 2022 3:02 AM GMT
மணிப்பூரில் பாஜக ஓரங்கட்டப்படுகிறதா? | Manipur | BJP
மணிப்பூரில் பாஜகவை எதிர்த்து, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பலம் பெறுகிறதா?
3 March 2022 2:58 AM GMT
உக்ரைனில் சிக்கியிருந்த 208 இந்திய மாணவர்கள்... போலந்து நாட்டில் இருந்து அழைத்து வரப்பட்டனர் !
உக்ரைனில் சிக்கியிருந்த 208 இந்திய மாணவர்களை மீட்டு, டெல்லிக்கு இந்திய விமானப்படை விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர்.
3 March 2022 2:32 AM GMT
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் வாக்குப்பதிவு
உத்தரப்பிரதேசத்தில் 6ஆம் கட்ட தேர்தல் - முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் வாக்குப்பதிவு
3 March 2022 2:06 AM GMT
அந்த மாற்றத்துக்கு தயாராக இருங்க..! - நடிகர் சூர்யா | #Suriya
அந்த மாற்றத்துக்கு தயாராக இருங்க..! - நடிகர் சூர்யா
3 March 2022 2:00 AM GMT
Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (03-03-2022) | Morning Headlines | Thanthi TV
Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (03-03-2022)
3 March 2022 12:55 AM GMT
Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (03-03-2022) | Morning Headlines | Thanthi TV
Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (03-03-2022) | Morning Headlines | Thanthi TV
2 March 2022 11:17 PM GMT
"இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை" - பிரதமர் மோடியிடம் ரஷ்யா அதிபர் புதின் உறுதி
இந்திய மாணவர்களை உக்ரைனிய பாதுகாப்புப் படையினர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்து மனித கேடயங்களாக பயன்படுத்தி வருவதாக ரஷ்ய அதிபர் புதின் பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளார்.
2 March 2022 8:41 PM GMT
"உக்ரைனில் இருந்து 17,000 இந்தியர்கள் வெளியேற்றம்" - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்
ரஷ்ய அரசு தந்த அறிவுறுத்தல் காரணமாக, 6 மணிக்குள் இந்தியர்களை கார்கிவ்வில் இருந்து வெளியேற சொன்னதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.