தற்போதைய செய்திகள்
10 March 2022 11:09 AM GMT
"படத்தின் மையக் கருவே அது தான்" - சூர்யா ரசிகர்கள்
பெண்களுக்கு எதிரான வன்முறையை மையப்படுத்தி எதற்கும் துணிந்தவன் படம் எடுக்கப்பட்டுள்ளதாக படத்தை பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
10 March 2022 10:44 AM GMT
உ.பி.யில் பாஜக ஜெயித்தது எப்படி? - அண்ணாமலை பேட்டி
5 மாநிலத்தேர்தல் முடிவுகளில் பாஜகவின் வெற்றியைத்தொடர்ந்து, சென்னை, தி.நகரில் அமைந்துள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக தொண்டர்கள் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
10 March 2022 10:38 AM GMT
#Breaking || "மக்கள் தீர்ப்பை பணிவுடன் ஏற்று கொள்கிறோம்" - ராகுல் காந்தி
"இந்த தேர்தலில் இருந்து பாடம் கற்று கொண்டு, மக்கள் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்" காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ள ராகுல் காந்தி, வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்து
10 March 2022 10:26 AM GMT
#Breaking || உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தோல்வி
காதிமா தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் புவன் சந்திர காப்ரியிடம் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தாமி தோல்வி.
10 March 2022 10:20 AM GMT
வெளியானது "எதற்கும் துணிந்தவன்" - பாமக எதிர்ப்பால் போலீசார் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை காண வந்தவர்களிடம் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
10 March 2022 10:13 AM GMT
"விரைவில் நாடு முழுவதும் புரட்சி ஏற்படும்" - அரவிந்த் கெஜ்ரிவால்
"விரைவில் நாடு முழுவதும் புரட்சி ஏற்படும்" - அரவிந்த் கெஜ்ரிவால்
10 March 2022 10:07 AM GMT
மாமியாரின் கள்ளக்காதலனை வீட்டிற்குள் விட மறுத்த மருமகளுக்கு அடி, உதை
மாமியாரின் கள்ளக்காதலனை வீட்டிற்குள் விட மறுத்த மருமகளுக்கு அடி, உதை
10 March 2022 9:06 AM GMT
2024ல் ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தாலும் எதிர்கொள்ள தயார் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
2024ல் ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தாலும் எதிர்கொள்ள தயார் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
10 March 2022 9:02 AM GMT
#Breaking: "கோவாவில் பாஜக ஆட்சி உறுதி"
#Breaking: "கோவாவில் பாஜக ஆட்சி உறுதி"
10 March 2022 8:58 AM GMT
அன்று காமெடி நடிகர் ! இன்று முதல்வர் - யார் இந்த 'பகவந்த் மன்' ?
அன்று காமெடி நடிகர் ! இன்று முதல்வர் - யார் இந்த 'பகவந்த் மன்' ?
10 March 2022 8:25 AM GMT
#BREAKING || மணிப்பூர் முதல்வர் பீரேன் சிங் வெற்றி முகம்
#BREAKING || மணிப்பூர் முதல்வர் பீரேன் சிங் வெற்றி முகம்