தற்போதைய செய்திகள்

ஹிஜாப் தீர்ப்பு - உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
28 March 2022 5:45 AM GMT

ஹிஜாப் தீர்ப்பு - உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

BREAKING || சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை   ஜெசிகா சேஸ்டெய்ன்  தட்டிச் சென்றார் !
28 March 2022 4:57 AM GMT

BREAKING || சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை "ஜெசிகா சேஸ்டெய்ன்" தட்டிச் சென்றார் !

சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை "ஜெசிகா சேஸ்டெய்ன்" தட்டிச் சென்றார் !

#BREAKING || சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது CODA
28 March 2022 4:12 AM GMT

#BREAKING || சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது CODA

சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது CODA

BREAKING || சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் வில் ஸ்மித் !
28 March 2022 3:51 AM GMT

BREAKING || சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் வில் ஸ்மித் !

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸில் 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலம்.

கோலாகலமாக தொடங்கியது 94 ஆவது ஆஸ்கர் விருது விழா - சிவப்பு கம்பள வரவேற்பில் திரைத்துறையினர்
28 March 2022 1:30 AM GMT

கோலாகலமாக தொடங்கியது 94 ஆவது ஆஸ்கர் விருது விழா - சிவப்பு கம்பள வரவேற்பில் திரைத்துறையினர்

உலகின் மிகப்பெரிய திரைத்துறை விருதுகளில் ஒன்றான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது.

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (28-03-2022)
28 March 2022 12:56 AM GMT

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (28-03-2022)

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (28-03-2022)

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (27.03.2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines
27 March 2022 6:11 PM GMT

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (27.03.2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (27.03.2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

#BREAKING : மாநில பல்கலை. யில் பொது நுழைவுத்தேர்வு... - யு.ஜி.சி. அழைப்பு
27 March 2022 5:04 PM GMT

#BREAKING : மாநில பல்கலை. யில் பொது நுழைவுத்தேர்வு... - யு.ஜி.சி. அழைப்பு

#BREAKING : மாநில பல்கலை. யில் பொது நுழைவுத்தேர்வு... - யு.ஜி.சி. அழைப்பு

ஆந்திர மாணவி தற்கொலை விவகாரம் - பள்ளி முதல்வர் ராமேஸ்வரத்தில் கைது
27 March 2022 4:37 PM GMT

ஆந்திர மாணவி தற்கொலை விவகாரம் - பள்ளி முதல்வர் ராமேஸ்வரத்தில் கைது

ஆந்திராவில் டிசி கொடுத்ததால் தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தேடப்பட்டு வந்த பள்ளி முதல்வர் ராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வரும் காலங்களில் சிறந்து விளங்க வாழ்த்துக்கள் - இந்திய மகளிர் அணிக்கு ராகுல்காந்தி பாராட்டு
27 March 2022 4:14 PM GMT

"வரும் காலங்களில் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்" - இந்திய மகளிர் அணிக்கு ராகுல்காந்தி பாராட்டு

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில், கடைசி வரை போராடிய இந்திய அணிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடியில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் -  குற்றவாளிகளை பிடிக்க மே.வங்கம் விரைந்த போலீசார்
27 March 2022 3:58 PM GMT

சென்னை ஐஐடியில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் - குற்றவாளிகளை பிடிக்க மே.வங்கம் விரைந்த போலீசார்

சென்னை ஐஐடியில் படித்து வந்த மேற்குவங்க மாணவியை, அதே துறையில் படித்து வந்த மாணவர்கள் மற்றும் கோ கைடுகள், பேராசிரியர்கள் என 8 பேர், தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளனர்.

(27/03/2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்
27 March 2022 3:53 PM GMT

(27/03/2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

(27/03/2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்