BREAKING || சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் வில் ஸ்மித் !

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸில் 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலம்.
x
அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸில் 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலம். சிறந்த நடிகர் விருதை தட்டிச் சென்றார் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித். "கிங் ரிச்சர்ட்" (King Richard) திரைப்படத்திற்காக வில் ஸ்மித்துக்கு விருது . சிறந்த இயக்கத்திற்கான விருதை The Power of The Dog படத்திற்காக ஜேன் கேம்பியன் வென்றார்.

Next Story

மேலும் செய்திகள்