"ஜூலை 18ல் குடியரசுத் தலைவர் தேர்தல்" - தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

குடியரசு தலைவர் தேர்தல் - தேதி அறிவிப்பு

Update: 2022-06-09 10:02 GMT

"ஜூலை 18ல் குடியரசுத் தலைவர் தேர்தல்" - தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு ஜூன் 15ஆம் தேதி வெளியாகும்

ஜூன் 30ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும்

வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஜூலை 2 - தேர்தல் ஆணையர்

Tags:    

மேலும் செய்திகள்