6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் பட்டியலில் இருந்து நீக்கப்படும்- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் பட்டியலில் இருந்து நீக்கப்படும்- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு 5 ஆண்டுகளில் தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல்களில் நிற்கவில்லை என்றால் அத்தகைய கட்சிகள் செயல்படாதவை என கூறப்பட்டுள்ளது.