15 முதல் 30 நாட்களுக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
15 முதல் 30 நாட்களுக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
"15 நாள் முதல் 30 நாட்களுக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும்"
"மழைக்கால வெள்ள தடுப்பு பணிகள் திருப்திகரமாக உள்ளது"
"எப்பேர்பட்ட மழை வந்தாலும் சமாளிக்க நடவடிக்கை"
மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த பின், முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு