கடலில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவர்களை கடைசி நொடியில் காப்பாற்றிய திக் திக் காட்சி

Update: 2025-03-15 10:15 GMT

மொராக்கோவில் Morocco இருந்து ஸ்பெயின் கடற்கரையை அடைய முயன்ற சிறுவர்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்களை போலீசார் மீட்டனர். மோசமான வானிலையால் ஸ்பெயினின் சியூட்டா Ceuta கடல் பகுதி, சீற்றத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், புலம்பெயர்ந்தவர்களை கயிறு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை கொண்டு கடலோர போலீசார் மீட்டனர். இதில் ஒருவர் மாயமான நிலையில், எஞ்சியவர்களை தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்