உலகை உலுக்கிய விமானவிபத்து- திட்டமிட்ட தாக்குதலா? புதின் கேட்ட மன்னிப்பு... சுட்டுவீழ்த்திய ரஷ்ய படை
ரஷ்ய அதிபர் புதின் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து, அஜர்பைஜான் பயணிகள் விமானம் ரஷ்யப் படையால் சுட்டு வீழ்த்தப்பட்டதா? என்ற கேள்வி வலுத்திருப்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு