சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு
தென்அமெரிக்க நாடான சிலியில், சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் மக்கள் பீதி அடைந்தனர். ரிக்டர் அளவுகோலில் 6.1 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கம், சுமார் கத்தால் கட்டடங்கள் குலுங்கின. நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருள்சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
Next Story