ஒரே நாளில் ஹமாஸை கூண்டோடு கருவறுத்த இஸ்ரேல்

Update: 2025-01-06 05:12 GMT

காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தொடர் தாக்குலில், ஹமாஸ் பயங்கரவாதிகள் 14 பேர் பலியாகினர். கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வரும் போரால், காசாவில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 88 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், ஹமாஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்