கை, கால்களில் விலங்கு ..! ``ஏலியன்கள்`'... நக்கலடித்த எலான்... வெளியான அடுத்த அதிர்ச்சி வீடியோ

Update: 2025-02-19 12:33 GMT

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை விலங்கிட்டு நாடு கடத்தும் வீடியோவை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, அந்நாட்டில் ஆவணமின்றி தங்கியுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களை நாடு கடத்தி வருகிறது. இந்நிலையில், "சட்டவிரோத ஏலியன்கள் நாடு கடத்தல் விமானம்" என்ற தலைப்பில், சங்கிலி பூட்டி அழைத்துச் செல்லும் வீடியோ ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. அதனை பகிர்ந்துள்ள எலான் மஸ்க், ஹாஹா வாவ் (Haha wow) என குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்